பெண்! (சிங்கள மொழி மூலம்) லீனா அயரின்
முழு உலகிற்கும் பால் தரும் முலையிலிருந்து சுரக்கும் சக்திமிக்க இரத்தத்துளி பெண்! ****
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
முழு உலகிற்கும் பால் தரும் முலையிலிருந்து சுரக்கும் சக்திமிக்க இரத்தத்துளி பெண்! ****
Read Moreசௌந்தரி (அவுஸ்திரேலியா) எந்தவோர் புரட்சியான கருத்தும் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் ஒரு காலத்தில் முடியாதவையாகவும் புரட்சியானவையாகவும் பலரது எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்ட எத்தனையோ பல கருத்துக்கள் இன்று சாதரணமாக பலராலும் பயன் படுத்தப்படுகின்றன. ஆதலால் தஸ்லீமா நஷ்ரீனின் பேனாவின் கூர்மை …
Read Moreமூலம் – சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (Sajeewani Kasthuriarachchi,-சிங்கள மொழியில்) தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் — இது என்ன விசித்திரமான தேசம் கைக் குழந்தைகள் தவிர்த்து ஆண் வாடையேதுமில்லை எல்லோருமே பெண்கள்
Read Moreயாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு, இலங்கை) இரவுகளே விழித்திருங்கள் என் சிந்தனைக்குமிழிகள் வெளிவரா வண்ணம் கண்ணீர்த்துளிகள் தலையணையுடன் உறவு கொண்டாடாமல் இருக்க பயம் கொண்ட மனச் சுமையை அறியாதிருக்க என் மூச்சுக் குழாய்கள் நெருடாமலிருக்க பற்களெல்லாம் புன்னகை பூச்சை மெழுகி இருக்க …
Read Moreவிஜயலக்சுமி சேகர் மட்டக்களப்பு இலங்கை இப்பொழுதெல்லாம் பாதுகாப்பைப் பலப்படுத்தும் எங்கள் வாசற் கதவுகள் திறந்தே கிடக்கின்றன. எனினும் இன்று வரை உள்ளே வருவது தெரு வாகனத்தின் புழுதிக் காற்றும் வெளியே செல்வது எங்களது சூடான ஏக்கப் பெரு மூச்சுமே
Read Moreஎஸ்.பாயிஸா அலி (கிண்ணியா) நாணிக்கொள்கிறேனென் நந்தவனப் பூங்கிளியே நீ சிக்கித் தவிக்கும் வெம்பாலையின் கொடுந்தளையறுக்க வியலாத எம் வெற்றுக்குரல்வளைகளை நினைந்துநினைந்தே துயரக்கடலின் அழுகைமுத்தாய் தத்தளிப்பவளே கருகிடாதோ உன் வசந்தங்களை தாவாதாமியின் கருஞ்சுவருக்குத் தின்னத்தந்த சட்டத்தின் கொடுநாவுகளும்.
Read More