கவிதை
சிறுமீனாய்
-கிண்ணியா எஸ்.பாயிஸா அலி – நீலப்பச்சையாய் நீளப்பரவிய பசுமைகளின் ஆழங்களூடே உலோகக் கலவைகளின் குழம்புகள் குமிழியிட மிகப் பாந்தமாய் சுழல்கிற பந்துகளிடையே தீப்பாறைகளின் இறுக்கங்களுக்குள்
Read Moreயாழினியின் தலைப்பிலி கவிதை
( யாழினி யோகேஸ்வரன் மட்டக்களப்பு ) பட்ட மரங்களாய் நாங்கள் இயந்திரத்தில் செல்கின்றோம் -இயந்திரமாய் உடைகளில் மடும் பச்சை வர்ணங்கள் உயிர்கள் தனியே உடலில் உலாவ உணர்வுகள் எல்லாம் உறவுகளுடன் போக யாருமற்ற காடுகளில் மிருகங்களுடன் நாங்கள் செல்வீச்சில் இறந்து போன வீடுகளில் இறக்காத எம் உடல்கள் நடமாடுகின்றன.
Read Moreவெற்றிகள் உன்னை ஆளட்டும்!
வெலிகம ரிம்ஸாமுஹம்மத் ,(இலங்கை) துன்பங்கள் உன் நெஞ்சில் முட்டுகின்றதா? துயரங்கள் உன் கதவைத் தட்டுகின்றதா? இதயமே இடிந்து போனதாய் சாய்ந்து விடாதே! எதுவுமே கிடைக்காதது போல் ஓய்ந்து விடாதே!
Read Moreவேட்பாளனின் மனைவி அல்லது ஒரு ஓட்டுரிமை
-பெண்ணியா- தேர்தலுக்கான மிக மோசமான ஒரு நாளில் எனது வாக்களிக்கும் சுதந்திரத்தினை மிகக் கவனமாய்ப் பாதுகாக்கத் தொடங்கினேன்
Read More