அந்த சிலவை – அஷ்வினி வையந்தி (கிழக்கு பல்கலைக்கழகம்)

சிலவற்றை பற்றி நினைக்காமல் சிலவற்றை பற்றி ஏக்கம் கொள்ளாமல் இருக்க ஆசைதான்! என்ன செய்வது அந்த சிலவற்றைதான் மனம் எப்போதும் நினைத்து கொண்டிருக்கிறது அந்த சிலவற்றை எண்ணிதான் தினம் தினம் மனம் ஏக்கம் கொள்கின்றது! பிறகு எப்படி அவற்றை மறந்துவிட்டும் துறந்துவிட்டும் …

Read More

சிவரமணியைப் புரிந்துகொள்ளும் சிறு முயற்சி -சூரியகுமாரி பஞ்சநாதன்

“சிவரமணியின் கவிதைகள்”சூரியகுமாரி பஞ்சநாதன் அவர்களின் சிவரமணி குறித்த கட்டுரை 1994 இல் பெண்கள் ஆய்வு நிறுவனத்தினரால் வெளியிடப்படட “நிவேதினி” சஞ்சிகையில் வெளியானது.நன்றி  noolaham.net சமகாலத்து ஈழத்து இலக்கியப் பரப்பில் முற்போக்கு சிந்தனையை அடித்தளமாக வைத்துத் தம்மை இனங்காட்டிய இளம் பெண் கவிஞர்களுள் …

Read More

கனவை தேடி – டினோஜா நவரட்ணராஜா

அமிழ்ந்து கொண்டிருக்கும் ஞாமங்களோடிணைந்து மூழ்கிக்கொண்டிருக்கிறது முன்னிரவுக்கனாக்கள் புத்தகப்பை வலியுணர தோள்களிங்கே துடித்தாலும் முதுகுத்தண்டையழுத்தும் சீமெந்துப் பாரமதை இறக்கி வைக்க இடமெங்கே தொலைந்து கொண்டிருக்கும் தொலைதூரக் கனவுகளை துரத்திப்பிடித்து விட சப்பாத்துக் கால்கள் கேட்டேன் கல்லில் தோய்கிறதென் கட்டைவிரல் செங்குருதி புன்னகைக்கிறேன் நான் …

Read More

தலைப்பிலி கவிதை – கயூரி புவிராசா

எங்கேயோ கேட்கும் மழைக்கால தவளைக் குரல்களின் பிசிறில் மணலிலே தன்னிச்சையாக என் விரல்கள் வரையத்துவங்குகிறது வாழ்தலின் படித்துறைகளில் கால் நனைக்கும் மரணம் எனக்குள்ளே சொட்டுச் சொட்டாக இறங்குகிறது.. எதன் பொருட்டோ அதை அனுமதிக்க நிர்ப்பந்தித்து ஆன்மா செர்ரித் தோட்டகளை

Read More

பிணந்திண்ணி கழுகுகள்- சந்திரலேகா கிங்ஸ்லி

கொரேனாவெனும் கொடிய விசம் குருதிவரை ஊடுருவி உலையிட்டு முரணச் சங்கதிகளை அரசியலாக்கி யோட்சியின் பெருங் கொடுமை தீராமல் முக்களை நாயாய் நரிகளாய் ஊளையிலச் செய்து விட்டு உருப் பெருக்க ஒவ்வொன்றையும் உலகுக்கு காட்டி கபட நாடகமாடி இலாபங்களையெல்லாம் தனியுரிமையாக்கி புரிணந்திண்ணி கழுகுகளின் …

Read More

தலைப்பிலி கவிதை – யாழினி கேஸ்வரன்

திறந்து போனதாய்ச் சொன்ன கதவுகளெல்லாம் ஒரே நடையில் அடைத்துப் போயின. அறையெங்கும் புனிதம் பேசிய குருதியின் நாற்றம் பெருக்கெடுத்து அலைகிறது. மூடிய அறைகள் மனித இரத்தங்களையும் சதைப் பிண்டங்களையும் எலும்புக்கூடுகளையும் ஒரு சேர கடை பரப்பியுள்ளன. உள்ளே வாழ முடியாததாயும் வெளியே …

Read More

விழிப்பு

சுகந்தி சுப்ரமணியன் கவிதை (1994 மே கிழக்கில் வெளிவந்தது. இவளின் விழிப்பு அவர்களுக்கு தொந்திரவாகியது தூங்கி விட்டாள் இவளின் கல்வி அவர்களுக்கு அநாவசியமானது நிறுத்தி விட்டாள் இவளின் செலவுகள் அவர்களுக்கு எரிச்சலூட்டியது சிக்கனமாயிருந்தாள் அவளின் பேச்சு அவர்களுக்கு தொந்திரவாகியது மௌனமாகிவிட்டாள் இவளின் …

Read More