தலையெழுத்து கொழுந்து பறிப்பது – ஈழத்து மலையகக் கவிதைகள் – -முனைவர் சு.செல்வகுமாரன்

இலங்கை  மலையக மக்களின் வரலாறு நீண்ட நெடிய துயர வரலாற்றைக் கொண்டது. அம் மக்களின் வரலாற்றை ஐந்து நிலைகளில் வகைப்படுத்துவார் மலையக வரலாற்று ஆய்வாளர் சாரல் நாடன். அவை பிரிட்டீஸ் ஆட்சிக்குட்பட்ட காலம் (1820 -1919), உள்ளூர் ஆட்சிக்காகப் பரிசோதனை மேற்பட்டகாலம் …

Read More

பேராசிரியை அ.மங்கையினுடனான செவ்விக்கு பின் எழுந்த சில சிந்தனைகளும்; கருத்துக்களும்

தேவா – Karlsuhe/Germany பெண்ணியசிந்தனைகளை நவீனநாடகக்கலை மூலம் பார்வையாளரிடம் கொண்டுசேர்த்த புகழ் இவருக்குண்டு. பார்வையாளருக்கு நேரடியாக-உடல்மொழி வழியாக-உணர்வோடு, சம்பவங்களை வெளிப்படுத்தும் நாடகக்கலை பற்றிய அ.மங்கையின் விளக்கம் பிரமாதம். சினிமா தரும் அழுத்தத்தை விட  நாடகத்தினுடைய வீச்சு ஓங்கியது என்ற அவருடைய கருத்து …

Read More

பிணங்களை அறுப்பவளின் கதை

  – எம்.ரிஷான் ஷெரீப் –mrishanshareef@gmail.com     வெண்ணிற ஆடையை அணிந்திருக்கும் ஆகாயம் கருமையை உடுத்தும் நாளொன்று மரணம் பரவியிருக்கும் பூமியில் மழைத் துளி விழும் கணமொன்று  இந்த வாழ்க்கைப் பயணத்தின் ஓரிடத்தில் தரிக்க நேர்ந்த ஜீவிதங்களின் நகர்வில் சுவாசிக்கும், …

Read More

பாலியல் ஆயுதம்!!!

http://thulabaaram.com/2017/08/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/ மறக்க நினைத்த போதும் அந்த நினைவுகள் மீண்டும் மீண்டும் என் மனதிற்குள் வந்து போயின. என்னைப் பற்றியல்லாத, என் உயிர்த்தோழிகளைப் பற்றியல்லாத, என் உயிரினுள் கலந்துவிட்ட என் இரத்த உறவுகளைப் பற்றியல்லாத ஒரு விடயம் என்னை இவ்வளவு அதிகமாய் பாதிக்கின்றதே …

Read More

கடவுளின் மணப்பெண்ணாக கருதப்பட்டவரே ‘தேவதாசி’. இந்தப் பெண்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, சமூகத்தில் மதிப்புக்குரியவர்களாகவும் நடத்தப்பட்டனர். ஆனால், இன்றோ அவர்கள் பாலியல் அடிமைகளாக நசுக்கப்படுவது அவலத்தின் உச்சம்

ஆங்கில கட்டுரையாளர்: கிருதிஹா ராஜம் – தமிழில்: கீட்சவன் https://yourstory.com அன்று மதிப்புக்குரிய தேவதாசிகள்… இன்று சீரழிக்கப்படும் பாலியல் அடிமைகள்!  கடவுளின்மணப்பெண்ணாககருதப்பட்டவரே’தேவதாசி’.இந்தப்பெண்கள்கடவுளுக்குஅர்ப்பணிக்கப்பட்டு,சமூகத்தில்மதிப்புக்குரியவர்களாகவும்நடத்தப்பட்டனர்.ஆனால்,இன்றோஅவர்கள்பாலியல்அடிமைகளாகநசுக்கப்படுவதுஅவலத்தின்உச்சம்.யார் இந்த தேவதாசிகள்? தேவதாசி அல்லது தேவரடியார் என்பதற்கு ‘கடவுளின் சேகவர்’ என்று பொருள். இந்தப் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையை …

Read More

மலம் அள்ளும் இந்தியாவின் குழந்தைகள்

– மாலதிமைத்ரி    –இன்றைய தமிழ் தி இந்துவில்…             எங்கள் தெரு ஒரு முட்டுச்சந்து. தெருவின் முடிவில் சினிமாக் கொட்டகையின் பெரிய மதில்அடைத்திருக்கும். வர்ணாரஸ் மத்தின் விளிம்பு நிலை மனிதர்களான  மீனவர்கள், சலவையாளர்கள், …

Read More

பக்தியும் யுக்தியும்

தேவா யூன்2017-ஜெர்மனி இலங்கையின் சிறீபாதமலைக்கு எல்லா பருவகாலத்திலும் (மழைகாலத்தைதவிர)  பக்தியானமக்கள் வெள்ளம் திரளுகிறது. கிறித்துவரின் தோமசு குரவானவரின்- -இசுலாமியரின் ஆதாமின்- புத்தரின்-சிவனின் பாதச்சுவடு மலைஉச்சியில் அழுந்தியிருப்பதாக உணர்வை மதங்கள் மக்கள் மனதில் விதைத்திருப்பதால் செங்குத்தான படிகளை எப்பாடு பட்டாவது தாண்டிவிட பக்திமனம் …

Read More