ஊடறு சந்திப்பு பற்றிய குறிப்புகள் விமர்சனங்கள்

2014 சென்னை – பெண்ணிய உரையாடல் அலைகளின் ஈரம் –  புதியமாதவி 2015 -மலையகம் இலங்கை 2015 ரெண்டு ரூபா அம்பது சதக் கேசுகள் ஒன்டுமே வராதது பெருத்த ஆறுதல். -ஷாமீலா முஸ்டீன் மலையகத்தின் புதியதோர் அத்தியாயம்…. “ மலையகப் பெண்களும் …

Read More

ஊடறுவின் தளர்வற்ற உழைப்பு தேவா- கால்ஸ்ருக- (ஜேர்மனி)

பெண்ணடிமை,பெண்நீதி பெண்வாழ்வின் வறுமை,பாலியல்வன்முறை  சம்மற்ற வாழ்வும்- ஊதியமும், குடும்பபெண்ணே சிறப்பானவள் என்கிற கொள்கைமறுப்பு, பெண்தியாகம், லட்சியப்பெண்கள்,சாதி இழி நிலை,தமிழ்சமூகத்திலே கறுப்புதோல் பெண் இழிவு நிலை,சீதனம், சிறுவருக்கு மேலான வன்முறை,அரசுகளி்ன் அநீதிக்கு எதிரான போராட்டங்கள்-ஊர்வலங்கள் என்று பிரசுரிக்கப்படுபவைகள் ஊடறுவின் கொள்கையை உரத்து சொல்கிறது. …

Read More

மௌனிக்கப்படக் கூடாத குரல்கள் – காயத்ரி டிவகலால

சட்டம் ,சட்ட ஒழுங்கு அவற்றைக் காப்பவர்கள் பொலிஸார் எனில்வன்முறையையே எப்போதும் தமது ஆயுதமாகப் பயன்படுத்தும் பொலிஸாரை எவ்வாறு நம்புவது? இலங்கையின் பல தசாப்தகால வன்முறை வரலாற்றில் பொலிஸாருக்குப் பாரிய பங்குண்டு. போருக்குப் பின்னரும் கூட இது மாறவில்லை. Thanks-http://globaltamilnews.net/2020/144702/ நேற்றும் கூட …

Read More

பொதுவெளியும் பெண்களும் …ஓவியா

பொதுவெளியும் பெண்களும்பொதுவெளியிலிருந்து பெண்களைத் துரத்த இந்த சமுதாயம் பல்வேறு உபாயங்களை தந்திரங்களை அவ்வப் போது செய்து கொண்டேயிருக்கும். திடீரென ஒருமையில் பேசுவது. அம்மா விகுதியை சேர்த்துக் கொண்டு ஒருமையில் பேசினால் டக்கென மற்றவர்களுக்கு அது மரியாதையின்மை என்பது புரியாது. திருப்பிக் கேட்டால் …

Read More

அனுதர்ஷி லிங்கநாதன்- “பிரயாணங்களின் போதான எனது நாளாந்த அனுபவங்கள் மிகவும் கசப்பானவை. நான் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு தினமும் தனியாகப் பிரயாணம் செய்யும்போது பாலியல் ரீதியான வன்முறைகளை எதிர்கொள்கிறேன்” என்கிறார் பல்கலைக்கழக விரிவுரையாளரான நிசன்சலா. இதனால் தான் பாதுகாப்பின்மையை உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். …

Read More

“பொய்சொல்லக்கூடாதுபாப்பா”

-யோகி-  (மலேசியா) பொய்சொல்லக்கூடாதுபாப்பா – என்றும் புறஞ்சொல்லலாகாதுபாப்பா, தெய்வம்நமக்குத்துணைபாப்பா – ஒரு தீங்குவரமாட்டாதுபாப்பா.. என்றார்பாரதி.  இரக்கமில்லாமல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிர்பறிக்கும் கொடூரம் நிகழும்போது துணையாக இருந்திருக்கவேண்டிய தெய்வங்கள் கண்களை மூடிக் கொண்டிருந்தது ஏன்?  அல்லது தெய்வமாக இருந்து பாதுகாப்புடன் நடந்திருக்க …

Read More

29.09.2018 -அன்பின் போதநாயகிக்கு, -காயத்ரி எமது பெண்களை மௌனிக்க வைத்து, இன அடக்கு முறையின் மௌனத்தை எவ்வாறு கலைப்பது?

காயத்ரி 29.09.2018 அன்பின் போதநாயகிக்கு, உங்களுக்குப் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டிய சமூகத்தில் நானும் ஒருவர் என்ற அடிப்படையில் முதலில் எனது மன்னிப்புக்கள்! எனக்கு உங்களைத் தெரியாது. உங்கள் மரணம் தற்போது அறிமுகம் தந்துள்ளது. உங்கள் தோழர்களும், குடும்பமும், உங்களில் மதிப்பும், மரியாதையும் …

Read More