இன்றைய அரசியலும் “அங்காடித்தெருவும்”

 – ச.விசயலட்சுமி (இந்தியா) பெண்களுக்கான முக்கித்துவம் என்ற பெயரில் லிட்டர் லிட்டராக கண்ணீரை வடியவிடுவதோ, கச்சையவிழ்ப்போ, சென்டிமென்ட் இடியட்டாக்கி வசனம் பேச வைப்பதோ இல்லாமல் கதையம்சம், காட்சிப் படுத்துதல், வசனம், பாடல்கள் என எல்லாவற்றிலும் யதார்த்தமான பெண்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக் கியிருக்கிறது.

Read More

இவனுகள் எல்லாம் மனுசனுங்களா?-Raise our hands against the violence of woman!

 யசோதா (இந்தியா) இலங்கையில் இனவெறியர்களாக தமிழர்களை கொன்று குவித்தார்கள் எனில் அரசியல் தஞ்சம் கோரி அகதிகளாக வந்த எம் சகோதரிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய பேமானிகள் சே வெட்கித் தலை குனிகிறோம் உங்களால்..- நாம் கண்டதுக்கும் கண்டனக் கூட்டங்கள் நடத்தும் இலக்கியவாதிகளும் எழுத்தாளர்களும் …

Read More

* மறைந்த ரிச்சர்ட் டி சொய்சா மன்னிப்பாராக.

– புரோட்டீன்கள் – கேள்வி கேட்க மறந்தவர்களுக்கு அல்லது முன்னாள் மாற்றுக்கருத்தாளர்களுக்கு:  புலிகள் பிழைகள் விட்ட போதெல்லாம் மாற்றுக்கருத்து வைத்தவர்கள் சிலர் இன்றைக்கு ராஜபக்க்ஷ அரசுடன் சேர்ந்து வேலை செய்கிறார்கள். சேர்ந்து செய்யட்டும். ஆனால்  ராஜபக்க்ஷ அரசு விடும் பிழைகளுக்கெல்லாம் அவர்கள் …

Read More

சம்பவமா? அல்லது சாபக்கேடா?

– தேவா (ஜேர்மனி) அண்மையில் ஓரு 9 வயதுப் பெண்ணுக்கு மேல் நடாத்தபெற்றிருக்கும் பயங்கரமான பாலியல்வன்முறை இதயத்தை குத்தி வலியெடுக்கிறது. ராணுவத்தின் பாலியல்வெறி ஒரு தமிழ்குழந்தையை குதறி எடுத்திருக்கிறது.இதே ராணுவம் ஒரு சிங்கள குழந்தையையோ,ஒரு முசுலிம் குழந்தையையோ இந்த  அநியாயம் பண்ணியிருக்குமா?

Read More

சொற்களால் நிறமழிக்கும் உரையாடல்

றஞ்சி (சுவிஸ்) “மறுகாவில்” வெளிவந்த உரையாடலுக்கு எனது சிறு எதிர்வினை வாழ்க்கை, இலக்கியம், தத்துவம் அரசியல் என்ற எல்லா கதையாடல்களுமே இன்று  குழுக்களின்  களமாகவும் அதற்கான மையங்களை சிதைப்பதுமான நிகழ்வுகளாகவும் மாறிவிட்டன. எழுத்தும் எழுத்தை எழுதும் எழுத்தாளர்களும் தாங்கள்  ஓரு எழுத்தாளர்கள் …

Read More

ஆதிக்கக் கருத்தியல்களின் மலிவு விற்பனை

  ஆண்மையவாதம் என்பது ஆண் குறியில் நிலைகொண்டிருப்பதாக அர்த்தப்படுத்தும் உரிமை எந்த மயிராண்டிக்கும் இல்லை என்று ஒருவர் வாதிட முடியும். ஆனால் அதனை அதற்குரிய முறையில் விவாதித்து அந்த அரசியலை கட்டுடைக்க முடிந்தால் அது பயனுள்ளதாக அமையும்  – லக்ஷ்மி

Read More