“முரண்பாடுகள்” சிறுகதைத் தொகுப்பு

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா(இலங்கை) தேசிய கலை இலக்கியப் பேரவையின் 111வது வெளியீடாக அழகிய அட்டைப்படத்துடன் பத்துச்சதம், ஜெயா, நம்பிக்கை, செய்வினை, முரண்பாடுகள், கனகலிங்கம், தபால், தர்மபுரம், மரங்கொத்தி, வெள்ளைச்சி, விஷகடி வைத்தியம், தியாகம், வைரவி ஆச்சி, மைதானம், விதைப்பு என்ற பதினைந்து …

Read More

வெட்கப்பட வேண்டியவர்கள் “நாம்”

வாழ்க்கை என்பது போராட்டம் அதே போல் யுத்தம் என்பது மிகக் கொடியது அதனால் பாதிக்கப்பட்ட எமக்கு உதவி செய்ய யாருமே இல்லை என கூறும் இத்  தம்பதிகள் தங்களுக்கு யாராவது உதவி செய்வீர்களா என வாய் விட்டு அழுது கேட்கிறார்கள். யுத்தத்தினால் …

Read More

பேட்டியும் போட்டோ ஒப்பர்சூனிட்டியும்

புரோட்டீன்கள் மறுகா பேட்டியில் பதிப்பக அரசியல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு (பக்கம் 14ஐ வாசிக்கிறேன்) அனார் சொல்கிறார், “பதிப்பகங்கள் ஏதோ ஒரு அரசியலுடன் செயற்படுகின்றன”….. பெண்களின் எழுத்துக்களை வெளியிடுவோர் அவற்றை வியாபாரமாக்க முயல்கிறார்களாம். “இதன் மூலம் அவர்கள் இலாபமடையலாம். இது தவிர்க்கமுடியாததாகி …

Read More

ஆறாவது ஆண்டில் ஊடறு !சில குறிப்புக்கள்

– யதீந்திரா   பெண்கள் என்று தனித்து பார்த்தால் எங்கும் அவர்களது அவலக் குரல்தான் ஒலிக்கின்றது. தமது எதிர்காலம் என்ன என்ற கேள்விக்கு விடை தெரியாத பல்லாயிரம் பெண் போராளிகளின் அழுகுரல் நமது செயல்வெளி எங்கும் வியாபித்திருக்கிறது. அது நமது கடந்தகால …

Read More

ஊடறுவின் பாதையில் ஐந்து ஆண்டுகள்

புதியமாதவி, மும்பையிலிருந்து …  குழுச் சண்டை ஈழம் சார்ந்த பல்வேறு இணைய இதழ்களில் கொடி கட்டிப் பறக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஊடறுவுக்கும் சில அடையாளங்கள் உண்டு என்பதை நானறிவேன். ஆனால் அந்த அடையாளங்களைக் குழுச்சண்டையாக்கி விவாதங்களால் தங்கள் பக்கங்களை நிரப்புவதில் …

Read More

“ஊடறு” பற்றி அணி

  இணைய இதழ் அறிமுகம் – ஊடறு.காம் –பெண் குரல்கள் பதிவாகும் பெருவெளி இணையத்தில் அவரவர் தங்களுக்கான, தனித்தனிவலைபூக்களை ஏற்படுத்தி, கண்டதையும் எழுதி பயனில்லாப் பதிவுகளை போட்டு நேரம் வீணடித்துக் கொண்டிருக்கும்சூழலில்…

Read More