தேயிலைத்தோட்ட வாழ்வில் மலைகளில் தலைகளில் கொழுந்துகூடைகளை சுமப்பது மட்டுமல்ல- தவமுதல்வன் (இந்தியா)

இலங்கை மலையக வாழ்விற்கு இருநூறு வயது. இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட தாயகம் திரும்பிய மக்களும் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டனர். தேயிலைத்தோட்ட வாழ்வில் மலைகளில் தலைகளில் கொழுந்துகூடைகளை சுமப்பது மட்டுமல்ல, வீட்டின் சுமைகளையும் பெண்தான் பெரும்பாலும் சுமக்கிறாள். பெரும்பாலும் ஆண்களுக்கு …

Read More

புதுமைப்பித்தனின் பேத்திகள் – கௌதமன்-

1935.சுமார் 90 ஆண்டுகளுக்கு முன் புதுமைப்பித்தன் ஒரு தொடர்கதை எழுதினார். அது மணிக்கொடியின் மூன்று இதழ்களில் தொடர்ந்து வெளிவந்தது. அது என் பெற்றோரே பிறக்காத காலம்.அந்தக் கதை வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் கழித்து நான் அதைப் படித்தேன். என் நெஞ்சத்தை நீண்டகாலம் …

Read More

யாழ்ப்பாணத்தில் தனியார் பல்கலைக் கழகம் தேவையா இல்லையா -ரோசினி ரமேஷின் பதிவு இது

யாழ்ப்பாணத்தில் தனியார் பல்கலைக் கழகம் தேவையா இல்லையா என்ற debate தொடங்க முன்னமே அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டு அதற்கான இருக்கைகளின் விலையும் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. இத்தனை துரித கதியில் இவை நடக்க வேண்டும் என்றால் இதன் பின்னர் நிச்சயமாக ஒரு agenda இருக்கும் …

Read More

“சுடரி” விருது நிகழ்வு பற்றிய சிறு குறிப்பு

பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் தமிழ் மகளிர்( ( TWFD ) அபிவிருத்தி மன்றம், ஜனவரி 27/01/2024 அன்று பிரித்தானியா வாழ் இலங்கைத் தமிழ் பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் “சுடரி” விருது நிகழ்வை நடாத்தியிருந்தது. பலரின் கடின உழைப்புக்கேற்ற வகையில் இந்நிகழ்வுக்கு …

Read More

பில்கிஸ்பானு – பேசுகிறேன்

அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை நான் என் வயிற்றில் சுமந்து கொண்டி ருந்தேன். என் தந்தையின் வீட்டுக்கு நான் வந்திருந்தேன். துயர்மிகுந்த 2002 பிப்ரவரி 27 …

Read More

இந்திய மனம் வாழ்க்கையை ஏன் தியாகமாக வடிவமைத்து கொள்கிறது? -புதியமாதவி (மும்பை)

இந்திய ஆண் பெண் உறவில் எத்தனை வேடங்கள்?நெருடல்கள், மனக்கிலேசங்கள், ஏமாற்றங்கள்.வக்கிரங்கள்..நம் ஆண் பெண் உறவு புனிதம் என்ற போர்வையை தன் மீது போர்த்திக்கொள்கிறது. யதார்த்த மன நிலையை எதிர்கொள்ள முடியாமல் தயக்கம் காட்டுகிறது. காதலையும் திருமணத்தையும் கூடஎப்போதும் இணைத்தே பார்க்கிறது. திருமணத்திற்குப் …

Read More