பாரம்பரியக் கூத்துக்களைப் பழகும் போது பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும்:
– நிலுஜா ஜெகநாதன் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட கண்டியரசன் தென்மோடிக் கூத்தில் பங்கு கொண்ட பெண் கலைஞர்களின் கலந்துரையாடலின் போது அவர்களின் கருத்துப்படி கூத்துக்களைப் பழகும் போது பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும்காலங்காலமாக ஆடப்பட்டு வரும் இக்கலையானது …
Read More