பத்திரிகைகளில் – ஊடறு நூல்களின் அறிமுகமும்… பற்றி…

“மலையகம் 200” கடந்த காலமும் நிகழ்காலமும் உரை மற்றும் ஊடறு நூல்களின் அறிமுகமும் உரையாடலும் இன்று நடைபெறுகின்றது என்பதை…தினக்குரல்,உதயன்,ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் பிரசுரித்தமைக்காக அப்பத்திரிகைகளுக்கு ஊடறுவும் நண்பர்களும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

Read More

பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும் — பா. ரஞ்சனி

நூல் அறிமுகம் பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும் வ.கீதா, கிறிஸ்டி சுபத்ரா பாரதி புத்தகாலயம், பக்:174 | ரூ.80 சென்னை-18 ஆண் பெண் பாகுபாடுகளை வேரறுக்கும் முயற்சி ஒரு குழந்தை இந்த மண்ணில் பிறந்த கணம் துவங்குகிறது பாலினப் பாகுபாடும், சமூக …

Read More

பர்தா – மாஜிதா:

ஆசிரியர் குறிப்பு: இலங்கையின் ஒட்டமாவடியில் பிறந்து வளர்ந்தவர். தற்போது இங்கிலாந்தில் வசித்துக் கொண்டுஇ சட்டத்துறையில் பணியாற்றுகிறார். இவரது சிறுகதைகள் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இது இவரது முதல் நாவல். ஒரு பழுத்த ஆன்மிகவாதி கடவுளை எவ்வளவு தீர்க்கமாக நம்புகிறானோஇ …

Read More

கழிவறை இருக்கை – கௌரி சிவபாலன் – ஜேர்மனி

கழிவறை இருக்கைஇந்த நூலை வாசித்த போது இதுபற்றிய என் பார்வையை எழுதலாமா வேண்டாமா என்று பல தடவை யோசித்தேன். எழுதுவதற்குக் கைகள் கூசுகின்றன. ஆனாலும் ஒரு பெண் முன்வந்து தன் சொந்தக் கதை பல பெண்களின் வேதனைப் புலம்பல்களை வெளிப்படுத்தியமை, காமம் …

Read More

தேவதைகளும் அரக்கர்களும் Is lord shiva a illumanaty? – புதிய மாதவி

டான் ப்ரெளவுன் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது எல்லாம் ‘டாவின்சி கோட் ‘ மட்டும் தான். அவர் எழுதிய இன்னொரு முக்கியமான புத்தகம் ‘angels and demons’. தேவதைகளும் அரக்கர்களும்.புனைவுகள் என்ற பெயரில் அவர் நடத்தி இருக்கும் அறிவியல் சாகசங்களை இப்புத்தகத்தில் …

Read More

குர்து தேசிய இன வரலாறு.

நன்றி அகரன் கடந்த இருபத்தி மூன்றாம் தேதி பாரிஸின் பத்தாவது வட்டாரத்திற்கு 69 வயதான ஒரு பிரெஞ்சு நாட்டவர் துப்பாக்கியோடு செல்கின்றார். குர்திக்ஷ் மக்களின் கலாச்சார மையம் இருந்த பகுதி நோக்கி கண்மூடித்தனமாக தாக்குதலை மேற்கொள்கிறார். மூன்று குருதிஷ் மக்கள் இறக்க …

Read More

வாசிப்பு அனுபவம்: காட்சி மொழி – சினிமாவுக்கான இதழ்! – விதுஷா- பேராதனைப் பல்கலைக் கழகம் , கண்டி

இலங்கையில் தமிழ் மொழியிலான சினிமா பற்றிய உரையாடல்களை ஏற்படுத்துவதற்கான தளங்கள் விரிவாக்கப்பட வேண்டிய தேவை அதிகமாக உணரப்படுகின்றது. இச்சூழலில் காட்சி மொழி காலாண்டு இதழ் பேசப்படவேண்டிய ஒரு இதழாக வெளிவந்துள்ளது.  இலங்கையில் இருந்து உலக சினிமாவிற்காக வெளிவந்திருக்கும் காட்சிமொழி, சினிமா அரசியலையும் …

Read More