
10 வது வருடத்தில் சக்தி
இந்த வருடம் ஓகஸ்ற் மாத்துடன் சக்தி தனது பத்தாவது ஆண்டினை நிறைவு செய்யும் இந்தவேளையில் நாம் கடந்து வந்த பாதையை நினைவு கூர கடமைப்பட்டுள்ளோம.1990 ஒகட்டில் மைத்ரேயின் முழுமுயற்சியினாலும் சுகிர்தா கலிட்டா இராசநாயகம் ஆகீயோரின் பங்களிப்புக்களுடனும் காலாண்டிதழாக ஆரம்பிக்கப்பட்டது சக்தி. 1992ஆம் …
Read More