வசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆவணம் – ‘மை’- – அன்பாதவன்

‘ஒரு சமூகப் பொறுப்புள்ளக் கவிதை வாழ்வின் அவலத்தை மானிடக் கேவலங்களை, சமூகக் கொடுமைகளை, மக்கள் ஒடுக்கப்படுவதை, சுரண்டப்படுவதை வெளிப்படுத்த வேண்டும். அதே சமயம் அது, கவிஞனின் வாழ்க்கை அனுபவமாகவும் இருக்க வேண்டும். இரவல் அனுபவங்களும் இரவல் கோஷங்களும் ஒரு நாளும் கவிதயாக …

Read More

நவீன விளிம்பின் பிறழ்வு – – செந்தமிழ், சென்னை

நவீனமயமாகிக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறைகளோடு ஊடகப் பரப்பும் நவீனமேற்றுக் கொள்வது ஏற்கக் கூடியதாக மாறிப்போனதில் ஆச்சரியமில்லை. பத்திரிகைகள், தினசரிகள் தயாரிப்புக்குட்பட்டு கைதவழும் நேரத்தைவிட இணையம் வழி கிடைப்பது வெகு துரிதமாகவே சாத்தியப்படுகிறது. ஆனாலும் பதிவு என்று வரும்போது, பாதுகாக்கப்படுவதற்கும், கீழ்மட்டம்வரை எடுத்துச் …

Read More

“என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை” (கவிதைகள்) – – ராசு

கவிதை எழுதத் தொடங்கிய மனநோயாளிகளிடம் சில கதைகள் உண்டு. 1 நெஞ்சு கனக்க மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் பெண் இனம் பற்றிய கட்டுக்கதைகளையும் (கற்புக்கரசி கண்ணகி, பத்தினி சீதை), இன்னும் புரியப்படாத மர்மமொன்று அவளை சுற்றியலைவதாக வெற்று யூகங்களில் திரிய வைத்த சூன்ய …

Read More

பெயல் மணக்கும் பொழுது – றஞ்சி

சிதறிய கனவுகளின் குவியலாகக் கிடக்கின்ற தமிழ்ப் பெண்களின் கவிதைகள் தமிழ் இலக்கியத்துக்கும் வரலாற்றுக்கும் பயன்படவேண்டியவை. அவை ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. அந்த வகையில் ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைகளைக்கொண்ட “பெயல் மணக்கும் பொழுது” என்ற தொகுப்பு மிக முக்கியமானது என்றே கூறலாம். 1986 …

Read More

கவிதையோடு கரைதல் -நளாயினி தாமரைச்செல்வன். (சுவிஸ்)

பெண்ணியாவின் தொகுப்பான என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்புவை! என்ற கவித்தொகுதியை வாங்கியபோது என் மனதுள் ஊற்றெடுத்த அருவிகள் ஏராளம். பச்சைப்பசேல் என காட்சி தரும் மரக்காடு. தனிமைச்சுகம் வேண்டி காலாற தனியே நடந்தவர்களுக்கும், மனச்சுமை கூடிய பொழுதுகளில் மன ஆறுதலுக்கு …

Read More

மை கவிதைத் தொகுப்பு – வே. தினகரன்

பதிவு என்று வரும் போது அதற்கு நீண்ட கால வாழ்வை இணையத்தளம் எந்தளவுக்குக் கொடுக்க முடியும் என்பது கேள்விக்குறிதான் அது மட்டுமன்றி சமூகத்தின் கீழ்மட்டம் வரை இப்பதிவுகள் எடுத்துச் செல்லப்படுவதற்கு இருக்கும் சவால்களை நிவர்த்திப்பதற்கான வழிமுறையாகவே ஊடறு இணையத்தளத்தின் கடந்த மூன்றாண்டு …

Read More

என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை! – – புதியமாதவி, மும்பை

குஸ்தாவ் பிளாபெர்டின் மேடம் பவாரி (Gustave Flaubert – Madame Bovary) நாவலைப் பற்றி எழுதும்போது எஸ்.ராமகிருஷ்ணன் (உயிர்மை இதழ் 40) “பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரஞ்சு இலக்கியமும் ருஷ்ய இலக்கியமும் மதமும் கலாச்சாரமும் எப்படி மனித விருப்பங்களின்மீது தனது கெடுபிடியான ஆளுமை …

Read More