என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை! -பாத்திமா

இது- கண்ணீரும் கவலையும் கழிந்து புத்துயிர்ப்புடன் வீறு கொண்டெழும் எல்லாப் பெண்களினதும் சார்பான குரலாக என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை! சோம்பலுடன் சுருண்டு தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு பூனைக்குட்டியைச் சிலிர்த்துக் கொள்ளச் செய்யும் ஒரு நேசமான தடவலைப்போல பெண்ணியாவின் …

Read More

தலித்துகள், பெண்கள், தமிழர்கள்

 பெண்ணியம், தலித்தியம், மார்க்சியம்  போன்ற  சொல்லாடல்கள் ஒரு இயங்கியல் தத்துவம்.  பெண்ணியம்,தலித்தியம் தமிழ்த் தேசியம் சார்ந்த சொல்லாடல்கள் இன்று விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக இங்கே விதைக்கப் பட்ட மார்க்சியச் சிந்தனைகள் தான் ஒடுக்குமுறையின் பல்வேறு பட்ட வடிவங்களையும் ஆதிக்க …

Read More

கலகத்தை முன்னிறுத்தும் அரவாணிகளின் குரல்

   அரவாணிகள் உலகம் என்பது இங்குள்ள பெண் ஆண் உலகத்திலிருந்து தனித்து அமைந்திருக்கிறது. அரவாணிகளாகச் சேர்ந்து கொள்கிற அவர்கள் ஒரு தனிச் சமூகக் குழுவாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள். மனிதப் பிறவியாகவே பிறந்த அரவாணிகளைக் கேவலமான பண்பாட்டுக்குரியவர்கள் எனச் சொல்வதற்குப் பின்னால் இந்தியச் …

Read More

இசை பிழியப்பட்ட வீணை : சில குறிப்புக்கள் – சுமதி சிவமோகன்

இசை பிழியப்பட்ட வீணை பற்றி இங்கு சில குறிப்புகளை நான் தரலாம் என்று நினைக்கிறேன். அவை அத் தொகுதியின் மூலம் எழும் அரசியல்களைப் பற்றியும் முக்கியமாக பெண் அடையாளங்களைப் பற்றியும் மலையகத்தைப் பற்றி உருவாகிக் கொண்டிருக்கும் அரசியல் அடையாளங்களைப் பற்றியும் ஆனவை. …

Read More

மலையக இலக்கியமும் இசை பிழியப்பட்ட வீணையும் – – பஹீமா ஜஹான்

இந்த நூலைப் பற்றி எழுத முன்னர் ‘மலையகம்’ , ‘மலையக இலக்கியம்’ என்பன தொடர்பில் சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். ‘மலையகம்’ என்பது தரைத் தோற்ற அடிப்படையில் இலங்கையின் மலைப் பிரதேசங்களைக் குறிப்பதாக இருப்பினும் ‘மலையக இலக்கியம்’ எனும் போது இந்த …

Read More

கூடைகள் பறித்த விண்மீன்கள்- – புதியமாதவி, மும்பை

1981ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் படி இலங்கையில் 8, 26,233 மலையக மக்கள் வாழ்ந்து வந்தனர். இது மொத்த சனத்தொகையில் 5.6 விழுக்காடாகும். சனத் தொகையில் 4வது இடம் ஆனால் 1911ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5, 30, 000 மலையகமக்கள் 12,.9 …

Read More

இசை பிழியப்பட்ட வீணை ஒரு குறிஞ்சிக் குரல் – – கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்

நூல் அறிமுகம் நூல் :- இசை பிழியப்பட்ட வீணை ஒரு குறிஞ்சிக் குரல் வெளியீடு :- ஊடறு வெளியீடு www.oodaru.com கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அண்மையில் ஊடறு வெளியீடாய் வெளிவந்த கவிதைத் தொகுப்பிற்கு ‘இசை பிழியப்பட்ட வீணை| என்று பெயரிடப்பட்டுள்ளது. தொகுப்பிலுள்ள …

Read More