தானே மழையாகிப் பெய்யும் எதுவும் பேசாத மழை நாள்
எஸ்.பாயிஸா அலி பகலை மூடும் இவரது மழை, மரங்களுக்கு கொண்டை முடிவதில் ஆனந்திக்கிறது. தன் தாரைகளைத் திசையெங்கிலும் செழித்த மரமாக்கின்றது.ஈரமுற்றத்தில் வைகறை பதிக்கின்றது.சின்னஞ்சிறிய பந்தலாகிச் சொட்டுகிற தறுவாயில் வானவில் தொங்கும் மூலையில் தேனீரருந்துகிறது
Read More