மயானகாண்டம்“(பிந்தியபதிப்பு) – ஓர் பார்வை

 யோகா கௌமி (அளவெட்டி யாழ்ப்பாணம்) வரலாற்றின் ஊமைஅலறல்களை அடுத்துவரும் சந்ததிக்கு எடுத்துச் செல்வது என்பது காலத்தின் கண்டிப்பான தேவைப்பாடு. சிலசெயல்களைப் பிறர் செயற்படுத்துகையில் காலமறிந்து செய்த செயல் என்று பாராட்டத் தோன்றும். அதுவும் காலத்தைப் பிரதிபலிக்கும் இலக்கியங்கள் என்றும் வரவேற்கத் தக்கவை. …

Read More

முதல் பெண்!

முனைவர் இரா. சாவித்திரி(http://maattru.com) பாரதி புத்தகாலயத்தின் குழந்தைகளுக்கான நூல் வரிசையில் பேரா. சோ. மோகனா எழுதியுள்ள “முதல் பெண்” என்ற நூல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அறிவியல் இயற்பியல், கணிதவியல், வானவியல், வேதியியல் ஆகிய துறைகளில் முதல் கண்டுபிடிப்புகளைச் செய்தவர்கள் பெருமைக்குரியவர்கள். உலகுக்கு …

Read More

நவீன கோட்பாட்டுருவாக்கத்தில் புதிய மாதவியின் கட்டுரைகள்

சுப்ரபாரதிமணியன் புதிய மாதவியின் நான்கு கட்டுரைத் தொகுப்புகளில் மிக முக்கியமானது ஊடக அரசியல் பற்றிப் பேசும்  ” செய்திகளின் அதிர்வலைகள் ” என்ற தொகுப்பாகும். எந்த மாதிரி  சமூகத்தில் நாம வாழ இருக்கிறோம், எந்த மாதிரி அரசியல் அமைப்பில் நாம் வாழ …

Read More

ஆதித்தாயின் பெண்மொழியாய் ஆழியாளும் லூசிலி க்ளிஃப்டனும்

புதியமாதவி மும்பை ஆதித்தாயின் பெண்மொழியாய் ஆழியாளும் லூசிலி க்ளிஃப்டனும்  – (ஆழியாளின் கருநாவை முன்வைத்து)   -லூசிலி க்ளிஃப்டனும்   –ஆழியாளும்   பெண்ணுடலை ஆணிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் அம்சம் எது? இரு முலைகளா? ஜீவன் ததும்பும் கருமுட்டைகளா? இவற்றின் செயல்பாடுகள் மூலம் …

Read More

முதல் “பெண்”

 பேராசிரியர் சோ. மோகனாவின் முதல் பெண் விண்ணில் பறந்த கருப்பினப் பெண் மா.ஜெமிசனை சின்னப் பெண்ணாய் நம் மனதில் சிலிர்க்க வைத்துள்ளார். அறுவை சிகிச்சையின் முதல் நாயகி “கிலானி” மருத்துவக் கல்விக்காக ஆண் வேடம் தரித்த அற்புதப் பெண் “அக்னோடைஸ்” தன் …

Read More

அந்தரித்து திரியும் பேரவலத்தின் நிழல் கவிந்த தனிமை – ஆழியாளின் கவிதைகள்

சி.ரமேஷ் மொழி கடந்த அரூபப் பொருளின் கருத்தியலாய் வெளிப்படும் கவிதைமொழிப்புனைவாகச் (Don Quixote)) சஞ்சாpக்கவல்லது. கட்டவிழ்த்தலினூடாகநிலையான அர்த்த தன்மையைத் தராத கவிதை வாசித்தலுக்கூடாகவும்புரிதலுக்கூடாகவும் அர்த்த தன்மையை சாத்தியமாக்கவல்லது. மனவெழுச்சியையும்எண்ணங்களையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்ட நவீனகவிதை குறிவழிஇயங்கும் போது வடிவமற்ற வடிவமாகவும் வடிவத்துக்குள் …

Read More

“பெண்”வழிபாடு

இறை. ச. இராசேந்திரன் 09.04.2014  கடந்த 09..3.14 ஞாயிற்றுக்கிழமை பம்பாய்த் தமிழ்ச்சங்கத்தில் நடந்த மாணவர் மன்ற நிகழ்ச்சி நிறையுற்று சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டு நானும் மும்பைத் திராவிடர் கழகத் தலைவர் பெ. கணேசனும் பேசிக் கொண்டிருந்தபோது உடன் பிறந்தாள் புதியமாதவி அவர்கள் …

Read More