James Rebanks – புத்தக வாசிப்பு அனுபவ பகிர்வு -கௌரி பரா (லண்டன் )

English Pastoral : An Inheritance James Rebanks புத்தக வாசிப்பு அனுபவ பகிர்வு James Rebanks என்பவர் வட இங்கிலாந்தில் உள்ள Lake District, Cumbria என்ற இடத்தில் வாழும் ஒரு விவசாயி , இவர் The shepherds life …

Read More

சூன்யப் புள்ளியில் பெண் -நிலாந்தி-இலங்கை

நவல் எல் சாதவி எழுதிய இந்நூலில் குறிப்பிடப்படுவது ஒரு உண்மைச் சம்பவத்தை என்பது மிகுந்த வலியைத் தருவதை உணர்கிறேன்.ஒரு பெண் எப்படி பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகிறாள். அதற்கு காரணமாக இருப்பவர்கள் யார்? ஏன்? எதற்காக? என்ற கேள்விக் கணைகளின் வழி பிறக்கிறது …

Read More

பெண்ணிய உரையாடல்களின்தொகுப்பு – தேவா-ஜேர்மனி 10.12.2020

ஊடறு முப்பத்திமூன்று பெண் ஆளுமைகளின் செவ்விகளின் தொகுப்பை சங்கமி என்ற தலைப்பில் 2019ல் வெளியிட்டிருக்கிறது. அவ்வப்போது ஊடறுவில் வெளியான நேர்காணல்களை ஒன்று திரட்டி நூல்வடிவில் கைகளில் சேரும்போது அது ஒரு பெறுமதி மிக்க ஆவணமாகிறது.இலங்கை, இந்திய,மலேசிய,ஆப்கான், ஆபிரிக்கா,அரேபியாவிலும் புலம்பெயர்நாடுகளிலும் வாழ்ந்த-வாழுகின்ற பெண்திறமைகளை …

Read More

தாலி ஒரு மாயை ஆணாதிக்க குறியீடு- ம.ஆ. சிநேகா வழக்கறிஞர் வேலூர்

தமிழ்ச்சமூகத்தின் பெண்ணடிமைத் தனத்திற்கு முதன்மை அடையாளமாக இருக்கக்கூடிய தாலியை மையப்படுத்தி தனது தெளிவான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் “தாலி ஒரு மாயை” நூலாசிரியர். அவருடைய வார்த்தைகளில் சொல்வதென்றால் தாலி இங்கு ஒவ்வொரு ஜாதிக்கும் என்னென்ன வடிவங்களில் உள்ளது என்பது பற்றிய கலாச்சார …

Read More

குமிழியில் தப்பிய ஓர் உயிர் – நிலாந்தி சசிகுமார்

போர்க்கால இலக்கியங்கள் தேவைக்கதிகமாக மலிந்தே காணப்படுகின்றன என்பதிலிருந்து ஒவ்வொரு கதைகளும் போரையும் போருக்குப் பின்னரான வாழ்வையும் எடுத்தியம்பி வாசகர்களின் மனங்களில் பதிந்தே உள்ளன. போருக்கான காரணங்கள் அதை முன்னெடுத்தவர்களின் நோக்கம் என்பவற்றைத் தாண்டி அதற்காக தங்களது வாழ்வையும் எதிர்காலத்தையும் பணயம் வைத்த …

Read More

இந்த ஆண்டின் London Financial Times இன் 2020 சிறந்த புத்தகத்திற்காக ரவியின் குமிழியும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

இவ்வரிய படைப்பைப் பற்றிய கருத்தைக் கேட்ட படைப்பாளருக்கும், அனுப்பி வைத்த அருமை நண்பர்க்கும் முதற்கண் நன்றி.இன்னும் பலமுறை வாசித்துக் கிரகித்து எழுதவேண்டும்.அதற்கிடையில் ஆண்டு இறுதியில் நிகழும் Financial Times இன் இந்த ஆண்டின் சிறந்த புத்தகத்திற்காக உடனடியாகப் பரிந்துரை செய்ய வேண்டிய …

Read More

அருந்ததிராயின் தோழர்களுடன் ஒரு பயணம்

அருந்ததிராயின் தோழர்களுடன் ஒரு பயணம்…தொடர்புக்கு விடியல் வெளியீடு.51 A பாலன் நகர்.கோவை.641004144 பக்கங்கள்.விலை ரூ120/-94434687580422 2576772

Read More