தாய் தெய்வங்களின் ஆயுத எழுத்து – அன்பாதவன்

நூல்ருசி 0 அன்பாதவன் ஃகவிதைகள் 0 புதியமாதவி “கவிதையை உணர்ந்து கொள்வதும் வாழ்வின் பொருளை உணர்ந்து கொள்வதும் ஒன்றுதான். படைப்பின் இரகசியமும் அதுவே. என்றாலும் உணர்ந்து கொள்வது என்பது தனிப்பட்ட ஒவ்வொருவரையும் சார்ந்த விஷயம்.உண்மையோடு உறவுவைத்துக் கொள்ளாத எதுவும் படைப்பு ஆவதில்லை. …

Read More

புதிய மாதவியின் கவிதைகள், வாசிப்பனுபவம்- பத்மா கரன் (லண்டன் )

இத் தொகுப்பிலுள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் எரிமலை வெடித்துச்சிதறி வழிந்தோடும் தீக்குழம்புகள் போல உள்ளன. நமது பண்டைய வரலாறுகள், புராணங்கள், கற்பிதங்கள், புனைவுகள் பற்றிய ஆழ்ந்த அறிதல் உடையுயவராக இருக்கிறார் கவிஞர். அதனாலேயே அவை சொல்லும் ஆண்மை அரசியலைச் சாடி அவைகளின் மேல் …

Read More

யோனிகள் பேசுகின்றன – புதியமாதவி (மும்பை)

1996 ல் ஈவ் என்ஸ்லர் (EVE ENSLER) 200 பெண்களிடம் நேர்காணல் கண்டு அவர்களின் பாலுறவு குறித்த அனுபவங்களைக் கேட்டார். அந்த அனுபவம்தான் த வஜினா மோனோலாக் ( THE VAGINA MONOLOGUES) யோனிகளின் தனிப்பாடலாக மேடைகளில் ஒலிக்க ஆரம்பித்தது. இந்த …

Read More

‘ரோசா’ – ரீட்டா டவ் – இன்பா -(சிங்கப்பூர்)

‘ரோசா’ – ரீட்டா டவ் ஆப்பிரிக்க அமெரிக்கக் கவிஞரான ரீட்டா டவ் – கவிஞர், ஆசிரியர், நாவலாசிரியர், நாடகாசிரியர் எனப் பல திறமைகளைப் பெற்றவர். கறுப்பினத் தடைகளைத் தாண்டி முக்கியமான பிரச்சனைகளைத் தன் எழுத்தின் மூலம் தொடர்ந்து எழுதி வருகிறார். கறுப்பினத்தவர் …

Read More

பெட்ரோ பராமோ.

Thanks Boopathi Raj எத்தனை முறை வாசித்தாலும் முதல்முறை வாசிப்பதுபோன்ற அனுபவத்தைத் தரும் ஒரு படைப்பை எழுதுவதும், காட்சிப்படுத்தப்படும்போது அசுரபலம் கொண்ட காட்சி ஊடகத்தை வீழ்த்தி எழுத்தின் குரலாக மட்டுமே வெற்றிபெற்று ஒரு படைப்பு நிற்பதும் கற்பனைசெய்து பார்ப்பதற்கு மிகவும் கடினமான …

Read More

மலைப்பெண்களின் எழுச்சி குரலாய்…!மலையகா – ரஜனி (ஹற்றன்)

மலைப்பெண்களின் எழுச்சி குரலாய்…!மலையகா…!அட்டன் மாநகரிலே வெளியிடப்பட்டது.சிறப்பம்சம் யாதேனில் தோட்ட தொழிளார் பெண்கள் கலந்து சிறப்பித்ததே..!நிகழ்காலத்தை ஆக்கும் பெண்ணினம் எதிர்காலத்தையும் படைக்கும் புதுதெம்புடன்….! மலையகா….மலையக பெண்களின் கைகோர்த்த எழுச்சி…!வாழ்த்துக்கள்..!

Read More

17/8/2024 ஹற்றனில் நடைபெற்ற மலையகா சிறுகதைத் தொகுப்பின் அறிமுக நிகழ்வு

17/8/2024 ஹற்றனில் நடைபெற்ற மலையகா சிறுகதைத் தொகுப்பின் அறிமுக நிகழ்வில் 150 க்கு மேற்பட்ட மலையகப் பெண்கள் கலந்து சிறப்பித்தார்கள் இது மலையகாவுக்கு கிடைத்த பெரும் வரவேற்பு பேச்சாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் ஊடறு சார்பாக நன்றியும் அன்பும்

Read More