– பா.ஜீவசுந்தரி நான்குமாதங்கள், மூன்றுவாரங்கள், இரண்டுநாட்கள்எனமொத்தம் 143 நாட்கள்வயிற்றில்வளர்ந்தகருவினை, கருச்சிதைவு செய்துகொள்வதற்காகஒருபெண்எதிர்கொள்ளும்வேதனைகளும்பயங்கரங்களும்கலந்த, பரபரப்பும்திகிலூட்டும்உணர்வுக்கலவையும்ஒருங்கிணைந்தபடம்தான்4 Months, 3 Weeks and 2 Days. இப்படம், நிகோல்சௌஷெக்தலைமையிலானகம்யூனிஸநாடானருமேனியாவில், அவரதுஆட்சியின்இறுதிஆண்டுகளைப்பதிவுசெய்கிறது. அந்தநாட்டின்,பெயர்குறிப்பிடப்படாதநகரம் ஒன்றில்இக்கதைநிகழ்கிறது. ஒடிலியா, காப்ரியேலாஇருவரும்பள்ளிப்பருவத்திலிருந்தேஇணைபிரியாததோழிகள், தற்போதுபல்கலைக்கழகத்தில்கல்விபயிலக்கூடியமாணவிகள். ஒரேஅறைத்தோழிகளும்கூட. அறைத்தோழிகளுக்கேஉண்டானஇயல்பானகுறும்புகள், குறுகுறுப்புகள், பாசப்பகிர்வு, கருத்துகள், …
Read More