15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா

-புதிய மாதவி- 15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின் குறும்படங்கள் என்ற தொகுப்பில் இலங்கையை களமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்த குறும்படங்கள் 01 பிப் 2018 மாலை 6 முதல் 8.30 மணிநேரத்தில் ரஷ்ய கலாச்சார …

Read More

PAD MAN படம் மட்டுமல்ல பாடம் . . . !

– வசந்தி பாரதி- http://maattru.com/pad-man-movie-review/ ஆண்களின் கனவுகளை தாங்கி அவர்களின் தேவைகளை மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டு வந்த  இந்திய சினிமாக்களில் தற்போது பெண்களின் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் தேவைகளை பற்றி பேச கொஞ்சம் தலைத் தூக்கப்படுவது சற்று ஆறுதலை அளிக்கிறது.முழுக்க முழுக்க …

Read More

அறம் காண விரும்பு . . .

.நயன்தாரா கதையை மிகவும் உறுதியான அழகோடு நகர்த்தி செல்கிறார். பெண்ணிய ஆளுமை என்ற கட்டில் அவ்வளவு எளிதாக மட்டும் பொருத்தி விட முடியாது காரணம் விடாமுயற்சி என்பது பாலினம் ரீதியாக நிலைத்தோர், நிலையற்றோர் என்று இருக்கிறது ஆகவே தான் கோபி நயினார் …

Read More

புகைப்பட கலைஞர் : டோரதியா லாங் (Dorothea Lange)

“Migrant Mother” – டோரதியா லாங்” 1933 இல் ஒரு நாள் அந்த இளம் பெண் புகைப்படக் கலைஞர் தனது ஸ்டுடியோவில் தங்களது உருவப்படம் எடுத்துக் கொள்வதற்காக வரிசையாகக் காத்திருக்கும் பணக்காரர்களை விட்டு விட்டு தனது கமராவுடன் சென்பிரான்சிஸ்கோ நகரின் தெருக்களுக்குள் …

Read More

பிணங்களை அறுப்பவளின் கதை

  – எம்.ரிஷான் ஷெரீப் –mrishanshareef@gmail.com     வெண்ணிற ஆடையை அணிந்திருக்கும் ஆகாயம் கருமையை உடுத்தும் நாளொன்று மரணம் பரவியிருக்கும் பூமியில் மழைத் துளி விழும் கணமொன்று  இந்த வாழ்க்கைப் பயணத்தின் ஓரிடத்தில் தரிக்க நேர்ந்த ஜீவிதங்களின் நகர்வில் சுவாசிக்கும், …

Read More

‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ -மாதவி ராஜ் (அமெரிக்கா)

பெண்களின் பாலியல் உணர்வு மற்றும் தேவைகள் அது குறித்த கனவுகள் ஆசைகள் போன்றவை எப்போதும் பாவகரமான ஒன்றாகவும்பேசப்பட கூடாததாகவுமே பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு பெண் பேசினால் அவள் மோசமானவள் என்று பொது வெளியில் பேசும் ஆண்கள் பெரும்பாலானோர்இ பெண்கள் தங்களிடம் அதே …

Read More

”பீ நாத்தத்தை மீறியா பூவாசம் வீசிடப்போவுது?!” – மலம் அள்ளும் பெண்ணின் கேள்வி

 Thanks -http://www.vikatan.com/news/tamilnadu “மலம் அள்ளற பொம்பளைங்க யாரும் பூ வெச்சிருக்கிறது இல்லை, அது ஏன் தெரியுமா?” தலையில் மலச்சட்டியுடன் விழிகளில் ஏக்கம் சுமந்து அந்தப் பெண் கேட்க, பார்வையாளர்களிடம் அப்படி ஓர் அமைதி. அரைநிமிட இடைவெளிவிட்டு, “உடம்பு முழுக்க பீ நாத்தம் …

Read More