மீரா நாயர்

உமாஷக்தி அரசியல் நாடகக் குழுவொன்றில் புரட்சிக் கருத்துக பேசும் நடிகையாகத்தான் முதலில் இருந்தேன். எப்போதுமே ஒரு கேள்வி என்னை அரித்துக் கொண்டிருந்தது. கலையை வைத்துக் கொண்டு உலகை மாற்ற முடியுமா என்பதுதான் அது. ஆனால் ஒரு நடிகையாக் அதை செயல்படுத்தவே முடியாது …

Read More

THE SONG OF SPARROWS

உமாசக்தி இத்திரைப்படத்தில் சொல்லப்படாத சில விஷயங்களையும் நம்மால் உணர முடிகிறது. எக்காரணம் கொண்டும் தன் அடிப்படை குணத்தை மாற்றிக் கொள்ளாமல் சூழ்நிலை தனக்கு எதிரான போதும் விடா முயற்சியுடன் தன்குடும்பத்திற்காக போராடுகிறான் கரீம். மனித நேயமும், இயற்கையின் மீது தீராத நம்பிக்கையும், …

Read More

தலை நிமிர வைத்த பெண் இயக்குனர்கள்

உமாசக்தி இந்தியா சினிமா என்பது தனி உலகம். கண்ணதாசன் வரிகளில் ‘இது வேறு உலகம்’ மொத்த உலகத்தின் கனவுத் தொழிற்சாலை அது. இங்கு ஜெயிப்பது மாபெரும் சூதாட்டம். ஆண்களுக்கே சவாலாக இருக்கும் திரைத்துறையில் பெண்களின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. …

Read More

கான் சர்வதேச திரைப்படவிழா(FESTIVAL DE CANNES)

கான் சர்வதேச திரைப்படவிழாவில்  பிரதீபன் இரவீந்திரனின்   “Shadows of Silence”  என்ற குறும்படம் தெரிவாகியுள்ளது  63 வது கான் சர்வதேச திரைப்படவிழா மே 12 தொடக்கம் 23 வரை  பிரான்சின் தென்பகுதி நகரான  Cannes சில் நடைபெற்றுள்ளது  உலகில் நடைபெறும் திரைப்பட …

Read More

சொக்கவைக்கும் அழகுணர்ச்சி,மனித உணர்வுகள்.The Classic.

மணிதர்சா, இந்தக் காதல் உணர்வையே எங்களுடைய தமிழ்ச் சினிமா எங்களுக்கு எப்படிக் காட்டுகிறது. காதல் வன்முறையாக, வக்கிரம் நிறைந்ததாக,விட்டுக் கொடுப்பில்லாததாக, இன்னொருத்தனுடைய காதலியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியாவது அடைந்து விடும் துக்கிரித்தனமானதாக

Read More

அங்காடித் தெரு’ – மந்தைகளும்,வதைக்கூடங்களும்…தஸ்தயெவ்ஸ்கியும்’விண்ணைத் தாண்டி’யும்…’

எம் .ஏ. சுசீலா (இந்தியா) கைப்பிடி உப்பு,கைக்குள் அடங்கும் தீப்பெட்டி இவற்றுக்குப் பின்னாலுள்ள கண்ணீர்க்கதைகள், உழைப்புச் சுரண்டல்கள்,மனிதப் பாடுகள் இவையெல்லாம் பொதுவாக நம் கவனத்துக்கு அதிகம் வருவதே இல்லை

Read More

தெருவில் வாழும் சிறுவர்கள்

  உலகம் திறந்த சந்தை என்றானபின்பு பெரு நகரங்களுக்கு வேலைதேடி மக்கள் இடம்பெயர்வதும்,தேசிய இனப்பிரச்சினைகள் காரணமாக மக்கள் அகதிகளாக இடம்பெயர்வதும் இந்த நூற்றாண்டின் சாபங்களாக அமைந்து விட்டிருக்கின்றன. இடம் பெயர்கிறவர்களில் பாதிப்பேர் பெண்களாவர். வேலையின்மை, குறைந்த சம்பளமும் பெண்களை இடம்பெயரச் செய்கின்றன.

Read More