“Le Havre” – ஒன்றுபட்டால் வெல்லமுடியும்!

– தேவா (ஜேர்மன்) தற்போது ஜெர்மன் சினிமாத்திரைகளில், Le Havre (துறைமுகம); படம் ஓடிக்கொண்டிருக்கிறது. பின்லாந்து, பிரான்ச்,ஜெர்மன் நாடுகளின் கூட்டுத்தயாரிப்பு இது. இச்சினிமாப்படம் ஒரு சிறந்த- சினிமாக் கலைஞரும் பின்லாந்துக்காரருமான Aki Kaurismäki யின் இயக்கத்தில் உருவாயிருக்கிறது. 1990இருந்தே இவரின் பல குறும்படங்களும், பெரும் …

Read More

உருமி – புதிய தலைமுறைகளால் பேசப்பட வேண்டிய ஒரு கதை

மாதவி ராஜ் (அமெரிக்கா) சந்தோஷ் சிவன் படைப்புருவாக்கத்தில் உருவாகப் போகும் படம் பற்றி தற்போது பேசப்படுகிறது. அது தான்   ‘சிலோன்’.த ரெறிஸ்ட் – ஒரு பெண்போராளியின் கதையை மிகவும் அற்புதமாக எடுத்தவர் சந்தோஷ் சிவன் அப்படம் பல விருதுகளையும் பெற்றது.

Read More

ஆண்மை தவறேல்…?

யசோதா(இந்தியா) உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் பெண்கள்  கடத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர்களில் மீட்கப்படுவது வெறும் 2 சதவீதம் தான். ஒரு பெண் கடத்தப்பட்டால் 14 விதமான வழிமுறைகளில் வௌ;வேறு தொழில்களுக்கு அவர்களை விற்று பணம் சம்பாதிக்கிறார்கள்  கடத்தல்காரர்கள் என …

Read More

அஃறிணைகள்…

-மாதவி ராஜ்-(அமெரிக்கா) அண்மையில் நான் பார்த்த சில குறும்படங்களுள் என்னைப் பாதித்தவை பிடித்தவை என்ற வகையில் அஃறிணையும் ஒன்றாகும் அது பற்றிய சிறு குறிப்பு ஒன்றை ஊடறு மூலமாக தருவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

Read More

பஸோலினியின் ஸலோ : சித்திரவதை நகரம்

யமுனா ராஜேந்திரன்  ‘பாலுறவு வேட்கையின் அதீத எல்லைகளில்தான் தனது சுதந்திரம் அடங்கியிருப்பதாக’ நம்பிய அவர், தான் பாலுறுவு கொள்ள நேர்ந்த பெண்களுடன் மிகுந்த வன்முறையிலான பாலுறவையே மேற்கொண்டிருந்திருக்கிறார். உடம்பில் காயம் எற்படுத்துதல், சாட்டையால் அடித்தல், தீயினால் சுடுதல் என சித்திரவதைகளை மேற்கொண்ட …

Read More

ஒரு பெண் போராளியின் கதை…தி டெரரிஸ்ட்…

 மாதவி ராஜ் (அமெரிக்கா) போரில் ஆண்களை விட பன்மடங்கு வீரமும், வேகமும் காட்டியஅந்தப் பெண், தான் இருக்கும் போராளி இயக்கத்திற்காக நடத்தப்படும் முக்கிய வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறாள். தயார் செய்யப் படுகிறாள். ஒரு உயிரைக் கொல்வதில் எந்த விதமான தயக்கமோ, வருத்தமோ, யோசனையோ …

Read More

விம்பம்- 2010 6ஆவது சர்வதேச தமிழ்க் குறுந்திரைப்பட விழா: தமிழ் சினிமாவின் இன்னொரு பரிமாணம்!

தகவல்: கே.கே.ராஜா ஆறாவது குறுந்திரைப்பட விழாவில் பங்கேற்று பரிசு பெற்ற படங்கள் ஆச்சரியத்தையும் பெரு வியப்பையும் ஒருங்கே தந்தன. புலம் பெயர் தமிழ் சமூகத்தின் இளம் தலைமுறை படைப்பார்வத்துடன் சினிமாவில் ஈடுபாடுள்ள நிலையில் அவர்கள் மீது எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் அதிகமாக ஏற்படுத்தக் …

Read More