சின்னவனைச் சுழற்றியெடுக்கும் ‘சுழிக் காற்று’

– எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை  சராசரிக்கும் கீழான, எவரினதும் பார்வை படாத மனிதர்களின் இருட்டு வாழ்க்கையின் நிகழ்வுகளை விவரிக்கிறது படம். படத்தின் காட்சியமைப்புக்களும் களங்களும் பிண்ணனியும் பார்வையாளர்களை ஒரு வலி மிகுந்த கவிதையைப் போல தானாக உணரச் செய்பவை.

Read More

“உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படமும் சில அவதானங்களும்..! மயூ மனோ

புனிதா என்ற பாத்திரப்படைப்பு ஈழத்தில் சீரழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளம்பெண்களின்ஃசிறுமிகளின் ஒரு பிரதிநிதியாக படைக்கப்பட்டிருக்கிறது. இராணுவத்தாரால் குழுவாக வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட புனிதா தான் கர்ப்பமுற்றிருப்பதைக்கூட அறியாமல் பால்யத்தின் குட்டிக் குட்டிக் கனவுகளுடன் விருப்பங்களுடன் தன் வாழ்வை எதிர்கொள்ள முயற்சிக்கிறாள்.  உச்சிதனை முகர்ந்தால் (திரைப்படம்) இலங்கையில் …

Read More

ஜெய்பீம் காம்ரேட்டும் தலித் அரசியலும்

புதியமாதவி (மும்பை) தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக அரசியல் கட்சி பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொண்டதைக் கூட அரசியல் சாணக்கியமாகவே பேசும் அறிவுஜீவிகள் அதே சாணக்கியத்தனத்தை தலித்திய அரசியலில் மட்டும் ஏன் காணத் தவறிவிடுகிறார்கள்? தலித்துகளுக்கான வன்கொடுமைகளை நிகழ்த்துவதில் அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் …

Read More

kony 2012

     உகண்டாவில் LRA என்ற இயக்கத்தின் அடாவடித்தனங்களும் அட்டூழியங்களையும் காட்டும் ஒரு ஆவணப்படமாகவே kony.2012 கருத முடியும்.  குறிப்பாக தமது இயக்கத்திற்கு சிறுவர்களை சேர்க்கும் பாணி,  சிறுவர் துஷ்பிரயோகம் என்பனவற்றை தத்ரூபமாக காட்டியுள்ளது 2012. பல வருடங்களாக இழுபடும் இப்பிரச்சினையை பல …

Read More

சர்வதேச திரைப்பட விழாவில் கண்டதும் கேட்டதும்

புதியமாதவி (மும்பை) ராஜேஷ் எஸ் ஜாலாவின் “படிக்கட்டுகளில்” (at the stairs) ஆவணப்படம் வாரணாசியில் மரணத்திற்காக காத்திருக்கும் மூன்று வயதான கைம்பெண்களைப் பற்றியது. ஒவ்வொரு காட்சியும் ஒரு கவிதையைப் போல ! சுருங்கிய தோல்கள், திறந்திருக்கும் முதுகுப்ப்பகுதி, படிக்கட்டுகளில் மெதுவாக ஏறும் …

Read More

எனது தெஹ்ரான் விற்பனைக்கு இருக்கிறது

 யமுனா ராஜேந்திரன் முக்காடு போடாததற்கும் மது அருந்தியது மாதிரி நடித்ததற்கும் ஈரானிய அரசு இந்தத் திரைப்படத்தின் நாயகியான மெர்ஸீயா பாத்திரத்தை ஏற்ற மெர்ஸீயா வபாமெருக்கு 90 கசையடிகளும் ஒராண்டு சிறைத்தண்டனையும் தருமானால் அதனைக் காட்டுமிராண்டித்தனம் எனும் சொல்லில் அல்லாத வேறு சொல்லில் …

Read More

சமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum – British Film)

-இ.பா.சிந்தன் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித்திட்டம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு  மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகிய அமைப்புகளின் உதவியுடன் உலக பொருளாதார மன்றம் ஒரு அறிக்கையினை தயாரித்து சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கையில் உலகின் எந்த நாட்டிலும் பெண்கள் ஆண்களுக்கு சமமாக …

Read More