மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம் –

இரா.உமா மாதவிடாய் ஆவணப்பட இயக்குநர் தோழர் கீதா “எந்நாடு போனாலும் தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்கான பெண்கள் மட்டும் ஆவதே இல்லை” & கவிஞர் கனிமொழி மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி …

Read More

ஹிட்டன் ஹாஃப்-ஈரானிய படம்- “மௌன”ப் பெண் மொழி

(‘நிழல்’ ஜூலை 2014 இதழில் வெளி வந்த கட்டுரை இது.) முபின் சாதிகா (இந்தியா)  1960க்குப் பின் அதிகமான ஈரானிய பெண்ணிய படங்கள் எடுக்கப்பட்டன. ஷா ஆட்சிக்கு எதிராகத் தோன்றிய இஸ்லாமிய புரட்சி, பெண்களுக்கு எதிரான தடைகளை விதித்தாலும் தொட்ர்ந்து பல …

Read More

மாதவிடாய் பற்றிய மூட நம்பிக்கைகள் : தூக்கில் தொங்க விடப்படும் பெண்களின் தன்மானம் !! – ஆவணப்படம்

 நன்றி puttalamtoday.com மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்திருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய …

Read More

‘இது’ – குறும்படம்

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 48மணி நேர குறும்படப்போட்டியில், வழங்கப்பட்ட கருவிற்கமைவாக ‘தெரு சார்ந்த கதைக்களத்தை’ மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட “இது ” குறும் படம்,  போட்டியில் இரண்டாவதhக தெரிவாகி பாராட்டுக்களை  பெற்றுள்ளது குறிப்பிட்ட கால அளவுக்குள், பல காட்சிச் சட்டகங்களை …

Read More

குலாபி கேங்’ -Gulabi Gang

குலாபி கேங்’ – இப்போது பிவிஆர் சினிமாஸ் நாடெங்கிலும் உள்ள தங்கள் திரை அரங்குகளில் பெண்கள் தின சிறப்பாக இந்த டாக்குமெண்டரி படத்தை கடந்த சில தினங்களாக ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் செய்து வருகிறது! டாக்குமெண்டரிகளுக்குப் பேர்போன இந்திய இயக்குநர் நிஷ்தா ஜெயின் …

Read More

சல்மாவின் ஆவணப்படம் -விமர்சனம்

புதியமாதவி மும்பை இசுலாமிய மதம் பெண்களுக்கு எந்த உரிமைகளையும் கொடுக்கவில்லை என்ற ஒரு பொதுக்கருத்தை தனக்குச் சாதகமாக மிக புத்திசாலித்தனமாக இந்த ஆவணப்படம் கையாண்டிருக்கிறது. அதே மதத்தைச் சார்ந்த சல்மாவை வைத்து.

Read More

சுமதியின் இங்கிருந்து: -தமிழில் இலங்கையின் முதலாவது பரிசோதனைத் திரைப்படம்

சந்தியா  (இலங்கை) மலைகளின் மீது அலைந்து செல்லும் மேகங்கள்,தேயிலைச்செடிகளின் மீது படர்ந்துள்ள பனி,மலைச்சாரல்கள்,நீர் வீழ்ச்சிகள் என இத்தனை காலம் மலையகத்தின் இயற்கை அழகுகளுக்காக அங்கு சென்ற படப்பிடிப்புக் குழுக்களுக்குப் பதிலாக இவற்றினிடையே உறைந்துள்ள பயங்கரமான மௌனத்தை, காலங்காலமாக ஏமாந்த மனிதர்களது கேவலை, …

Read More