காணாமல் போன 4000 பேரின் விபரங்கள் தம்மிடம் இருப்பதாக கூறுகிறார் விக்கிரமபாகு கருணாரட்ண

எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் சந்தேகத்தின்  வெறுமனே ஆயிரக்கணக்கான தமிழர்கள் பூசா முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அண்மையில் எழுந்த குற்றச்சாட்டினை தொடர்ந்து பிபிசிக்கு செவ்வி வழங்கிய அமைச்சர் ஒருவர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் யாரேனும் பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தால், விபரங்களை தாருங்கள். நடவடிக்கை …

Read More

மார்ச் 27! சர்வதேச நாடக தினம் 2011!

உள்ளுர் அறிவு திறன்,செயற்பாட்டுகுழு இத்தினத்தில் பாரம்பரிய கூத்துக் கலைஞர்களின் அறிவு,திறன், ஆற்றுகை வல்லபங்களை கொண்டாடுவோம்!!! பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வரும்

Read More

மீனவர்களை அழிக்கும் கடற் கொள்ளையை நிறுத்து!

 புதிய ஜனநாயக மக்கள் முன்னணி   (துண்டுப்பிரசுரம் 16.02.2011) இந்திய மீனவர்களை அழித்த, இலங்கை மீனவர்களை அழிக்க முனையும் கடற் கொள்ளையை நிறுத்து! அதை ஆதரிப்பதை நிறுத்து!   இலங்கை வடகடலில் இந்திய மீனவர்களின் கைதுக்கு எதிரான போராட்டங்கள், இலங்கையின் இறையாண்மையை …

Read More

பெண்கள் படைப்புகளின் தொகுப்பு

தகவல்.ஏ.ஜி யோகராஜா „நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்     திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்             செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்”   – பாரதியார் நீங்கள்… ஓவியரா… சிறுகதை எழுத்தாளரா… கட்டுரையாளரா… ஆய்வுத்திறன் மிக்கவரா… உங்களுக்கு …

Read More

இலங்கையில் கருத்துச் சுதந்திரத்திரம் கோரி அறிக்கை வெளியாகி உள்ளது:-

தற்போதுள்ள அரசாங்கத்தினால் கேலிச்சித்திரக்காரர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் இன்றுள்ள சூழ்நிலையில், இலக்கியத்துக்கு விழா எடுக்கும் இந்த நிலைமையை எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும் மிகவும் இடரார்ந்த ஒரு விடயமாகவே கருத்திற் …

Read More

தேசிய கலை இலக்கியப் பேரவையின்

தேசிய கலை இலக்கியப் பேரவையின் மலையகப் பிராந்தியத்தின் அட்டன் கிளை நடத்தும் பேராசிரியர் கைலாசபதி பேருரையும் புத்தகப்பண்பாட்டின் புதிய அத்தியாயமாக இலங்கையின் 25 இடங்களில் ஒரே நாள் ஒரே நேரத்தில் நடைப்பெறுகின்ற பேராசிரியர் சிவசேகரத்தின்  முட்கம்பித்தீவு கவிதைத் தொகுதி வெளியீடும்ன

Read More

கிழக்கு பெண்கள் அமைப்புக்கள்

 தோழமையுடன் அனைவருக்கும் கிழக்கு மகாணத்திலிருந்து எமக்கு  தோழிகள் சிலரால் உதவிகேட்டு மடல் ஒன்று அனுப்பட்டுள்ளது. எம்மால் இயன்ற உதவிகளை நாம் வழங்கி வருகின்றோம் சமூக ஆர்வலர்கள் யாரும்  எம்டுமன் இணைந்து உதவி செய்ய விரும்பினும் சரி அல்லது நேரடியாதக உதவி செய்ய …

Read More