
தாமரைச்செல்வியின் எழுத்துகளைப்பற்றிய அரங்கு
22.10.2023 ஞாயிறு காலை 9.30 மணிக்குகிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (திறன் விருத்தி மண்டபத்தில்…)தாமரைச்செல்வியின் எழுத்துகளைப்பற்றிய அரங்கு நிகழ்கிறது.தாமரைச்செல்வி 50 ஆண்டுகளாக எழுதி வருகிறார். இந்த 50 ஆண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள், திருப்பங்கள் எல்லாம் நடந்துள்ளன. இந்த 50 ஆண்டுகளில் …
Read More