அனைத்து ஊடகங்களுக்கும் தோழமையான வேண்டுகோள்

  வணக்கம், இலங்கையில் வன்முறையால் ஜனநாயகம் கட்டிப்போடப்பட்டுள்ளது. இதனை இலங்கையின் இனவாத அரசு தனது படைகளை மக்கள் முன்னிறுத்தி ஆதிக்க அனியாயம் செய்கின்றது. இதனைத் தட்டிக் கேட்கும் நாதி என்பது அனைத்து இனங்களின் இணைவிலேதான் தங்கியுள்ளது. இந்த வன்முறை அரசினால் பாதிக்கப்படுகின்ற …

Read More

தொடர் உண்ணாநிலை அறப்போராட்டம்

 நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராம தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு முறையான நீதியும், நிவாரணமும் வழங்க வலியுறுத்தி அந்த கிராம மக்கல் தொடர் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆதிக்க சாதி வெறி தாக்குதல்களையும், கொள்ளைகளையும் ஜெ தலைமையிலான தமிழக …

Read More

‘தற்காப்புக்காக சுட்டோம்’ எனக் கூறி எங்கள் கணவன்மார்களை கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டினர்.

இஸ்லாமிய பெண்கள் கூட்டமைப்பு- (தமிழ்நாடு) கடந்த 21-09-2012 அன்று, முகம்மது நபியவர்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடந்த அறப்போராட்டத்தில் நாங்களும் கலந்து கொண்டோம். அப்போது காவல்துறையினர் எங்களை இழிவாகப் பேசவும், தாக்கவும் செய்தனர். (மாவட்ட ஆட்சியரிடம் …

Read More

கோவையில் தோழர் விடியல் சிவா நினைவேந்தல் நிகழ்வு – 02.12.2012

2ம் தேதி கோவையில் நடக்கவிருக்கும் விடியல் சிவா அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி தொடர்பான அழைப்பை இத்துடன் இணைத்துள்ளோம். இந்நினைவேந்தல் நிகழ்வின்போது விடியல் சிவா அவர்களின் கனவு திட்டமான மாவோ படைப்புகள் பற்றிய கருத்தரங்கு இரண்டாம் அமர்வில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் …

Read More