
அறிவிப்பு


மலையகா அறிமுகமும் கலந்துரையாடலும்
மலையகா அறிமுகமும் கலந்துரையாடலும் 22.06.2024 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு யாழ். மத்திய கல்லூரி அருகிலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறும்ஆர்வமுடையோரை கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்…அழைப்பு ஊடறு தொடர்புகட்குதர்சிகா சப்னா சு.குணேஸ்வரன் அனுதர்சி
Read More
06/5/2024 மாலை லண்டன் நேரம் _ 18.00 மணிக்கு லண்டன் தமிழ் பெண்கள் கூட்டமைப்பின் வாசிப்பும் கலந்துரையாடலும்
06/5/2024 மாலை லண்டன் நேரம் _ 18.00 மணிக்கு லண்டன் தமிழ் பெண்கள் கூட்டமைப்பின் வாசிப்பும் கலந்துரையாடலில்மலையகா சிறுகதைத் தொகுப்பும்,பெண்மொழி மின்னிதழ் பற்றியும் கலந்துரையாடவுள்ளனர்தகவல்Mathavy Shivaleelan
Read More
கனடாவில் மலையகா வெளியீடும் உரைகளும்
14/4/2024 5.30 மணிக்குதலைமை கலாநிதி பார்வதி கந்த சாமிஉரைகள்அன்பு, யாழினி,நிருபா,மீராபாரதிஒருங்கிணைப்புTamil Resources Centre of Toronto – thedakamThanks P A Jayakaran Arullingam
Read More
புகைப்பட லென்ஸில் உங்கள் கண்களுக்கு மட்டும் தெரிந்த பெண்களை எங்களுக்கும் அறிமுகப்படுத்த வாரீர்.
புகைப்படக்கலை தொழில்நுட்பத்தின் எழுச்சி எனலாம். பெரும்பாலான ஆண் கலைஞர்களால் கட்டி எழுப்பப்பட்ட இத்துறையில் இன்று சரி நிகராக பெண் புகைப்பட கலைஞர்களும் நடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பையும் கலைநயத்தையும் பாராட்டி அங்கீகரிக்க ஒரு மேடை. விருப்பமுள்ள பெண் புகைப்பட கலைஞர்கள் …
Read More
சுடரி விருதுகள்
சுடரி விருதுகள் : பெண் ஆளுமைகளின் அங்கீகாரம் Sudari Awards : “Empowering Excellence: Celebrating Tamil Women Achievers” .27/01/2024 தகவல்: ரோசினி ரமேஸ் (Roshini Rameash )https://www.facebook.com/nirroshanyr எமது பெண்களின் சாதனைகளுக்கான அங்கீகாரமே சுடரி விருதுகள்.விருது விழா என்பதை …
Read More
சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் ‘எங்கட புத்தகங்கள்’ புத்தகத் திருவிழா
யாழ் முற்றவெளியில் எதிர்வரும் 19, 20 மற்றும் 21ஆம் திகதிகளில் இடம்பெற உள்ள யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் ‘எங்கட புத்தகங்கள்’ புத்தகத் திருவிழா இடம்பெற உள்ளது.1000 க்கும் மேற்பட்ட ஈழத்து எழுத்தாளர்களின்1000 க்கும் மேற்பட்ட தலைப்புக்களிலான புத்தகங்கள் காட்சிப்படுத்தி விற்பனை …
Read More