அணங்கு பெண்ணியப் பதிப்பகம்

– மாலதி மைத்ரி பெண்ணியத்திற்கென தமிழில் பதிப்பு மற்றும் நூல்வெளியீடுகளுக்கான ஒரு இயக்கம் தொடங்கவேண்டுமென்ற என் நெடுங்காலக் கனவு கைகூடியிருக்கிறது. அணங்கு இதழைத் தொடர்ந்து கொண்டு வருவதற்கும் அணங்கு பதிப்பகம் நடத்துவதற்குமான பல வாய்ப்புகள் வந்தபோதும் தொண்டு நிறுவனங்கள் அல்லது செல்வாக்குள்ள …

Read More

பெண்பிள்ளைகளின் விருப்பத்திற்குமாறாக நடத்தப்படும் கட்டாயத் திருமணத்தை நிறுத்து!(Stop mariage forcé!!)

தேனுகா (பிரான்ஸ்) பெண்பிள்ளைகளின் விருப்பத்திற்குமாறாக கட்டாயத்திருமணம் செய்துவைக்கமுடியாது! கட்டாயத் திருமணத்தை நிறுத்து!(Stop mariage forcé!!) எனும் கோஷத்துடன் VOIX DES FEMMESஎன்ற அமைப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. பெண்பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக சில பெற்றோர்கள் கட்டாயத் திருமணத்திற்கு நிர்ப்பந்திக் கிறார்கள். தம் தாய் …

Read More

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரஜைகள் முன்னணியின் சார்பில் நுவரேலியா மாவட்டத்தில் போட்டியிடும் கனகநாயகி தொடர்பான ஓர் அறிமுகம்

நூற்றாண்டுகள் பல கடந்தும் லயன்களை விட்டு வெளியில் வர முடியாத சூழலிலேயே மலையக மக்கள் வாழ்ந்துவருகின்றனர். நூற்றாண்டு வலியறிந்த, உழைக்கும் மக்களும், அவர்களின் பெண் தலைமைகளும் அரசியலில் தலைமைத்துவத்தை ஏற்பதன் மூலமே மலையக மக்களின் எதிர்காலத்தில் ஒளியேற்ற இயலும். Thanks -To …

Read More

ஒரு தசாப்தத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது-11 வது ஆண்டில் ஊடறு

ஊடறு ஆர் – றஞ்சி   11 வது ஆண்டில் ஊடறு கால்களைப் பதித்துக் கொள்ளுகின்றது என்பதை உங்களோடு கரம் கோர்த்துப் மகிழ்ச்சி கொள்கின்றோம் 10 வருடங்கள் ஆகி விட்டனவா எனத் திரும்பிப் பார்க்கிறோம். ஊடறு தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதிலும் அதற்கான செயல்பாடுகளிலும் …

Read More

பெண்களுக்கெதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

எச்.எம்.பாத்திமா ஷா்மிலா: நன்றி -http://zajilnews.lk/?p=48670 பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி (01) இன்று காலை   மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் என்பன இடம்பெற்றன. அனர்த்தத்திற்கு எதிரான பெண்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த …

Read More