பாலியல் தொழில்:- தொழிலா அல்லது பெண்கள் மீதான வன்முறையா?
ஸ்டெலா விக்டர் (இலங்கை) இலங்கையின் மேற்குக் கரையோர பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான ஆண் சிறுவர்கள் ஓரினப் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இது அடிப்படையில் சிறுவர் துஸ்பிரயோகமாகும். அதே போல சிறுமியர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதும் பாலியல் தொழிலாக கருதப்படமாட்டாது. இது சிறுமியர் …
Read More