யாழில் மகளீர் செயற்பாட்டு வலையமைப்பின் ஊர்வலத்தின் பின் மகஜர் கையளிப்பு – இணைப்பு-
குளோபல் தமிழ் நியூஸ: பெண்களது உரிமைகளும் அபிவிருத்தியும் முதன்மைப்படுத்தப்பட வேண்டியது அவசியம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பால்நிலைசார் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன’ என யாழ். மகளீர் செயற்பாட்டு வலையமைப்பு வெளியிட்டுள்ள மகஜரில் …
Read More