சடலங்களாக திருப்பியனுப்படும் பணிப்பெண்கள்

பணிப்­பெண்­க­ளாக இலங்­கை­யி­லி­ருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்­ற­வர்­களில் 463 பேர் கடந்த வரு­டத்தில் சட­லங்­க­ளாக அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 300க்கும் அதி­க­மானோர் 30 வய­துக்கும் குறை­வா­ன­வர்கள்

Read More

நான் அனுப்புவது கடிதம் அல்ல…

 சௌந்தரி(அவுஸ்திரேலியா) கடிதம் எழுதுவதால் தகவல்கள் மட்டும் பரிமாறிக் கொள்ளப்படுவதில்லை. கடிதம் என்கின்ற இலக்கிய மொழியினூடாக ஆழமான மனித உணர்வுகளும் சேர்ந்து பயணிக்கின்றன. கடிதம் என்பது மிகவும் அழகான ஓர் தொடர்பாடல் முறை. கடிதம் எழுதுவதன் மூலம் எமது மொழியின் வளம் மேலும் …

Read More

பெண்ணுலகின் பரிமாணங்கள்

அமரதாஸ் இன்றைய உலகில், நல்ல பயன் விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலான, சீரியஸான கலைச்சாதனமாக, சினிமாவைக் கையாளும் திரைப்பட இயக்குநர்கள் வரிசையில் இலங்கையின் சிங்களத் திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகே செயற்படுகிறார்.இவர் ஆறாவதாக இயக்கிய ‘ஆகாச குசும்’ என்ற சிங்களத் திரைப்படமானது, ஒரு …

Read More

40 வது இலக்கியச் சந்திப்பின் அனுபவங்களும், படிப்பினைகளும் – வி.சிவலிங்கம்

வி.சிவலிங்கம் சாதி என்னும் துருப்புச் சீட்டு தனி நபர் குணவியல்புகளையும், தாம் மற்றவர்கள் மேல் கொண்டிருக்கும் உறவு நிலையின் புரிதல்கள் என்பன பற்றியும் எதிர்வரும் காலங்களில் இணைந்து செயற்படுவது குறித்தும் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளன. நட்பு, தனிநபர் விழுமியங்கள் என்பனவும் இதில் பங்கு வகிக்கின்றன. …

Read More