போராட்டம் வெல்லும் தோழா… අරගලයට ජයවේවා !
Singer: Lareena Abdul Haq Lyrics & melody : Lareena Abdul Haq Music arrangement : Shamika Lakshan
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
Singer: Lareena Abdul Haq Lyrics & melody : Lareena Abdul Haq Music arrangement : Shamika Lakshan
Read Moreநட்சத்திரங்கள் எப்போதுமே ஒளிர்ந்தாலும்சூரியன் எப்போதுமே மறையாவிட்டாலும்ஒன்று மட்டுமே நிச்சயம் நினைக்க கூடியதுஅது எமக்கான அமைதிச் சூழலே! அமைதியை அடைவதற்காய் நான்காணும் வழிஅவசியமாகிறது எமக்கு இப்போ ?. ஆனால்அவற்றில் நாம் உயர்வடையும் போதுஇனிப் பெறுவதற்காய் ஏதும் இருக்காது வலிகள் சுமக்கும் வம்சத்தை எண்ணிப் …
Read Moreஇந்தியாவின் முதல் முஸ்லீம் பெண் ஆசிரியை என்று பரவலாகக் கருதப்படும் கல்வியாளர் மற்றும் பெண்ணின சின்னமான #பாத்திமா_ஷேக் கை டூடுல் மூலம் கூகுள் இன்று கொண்டாடுகிறது. பாத்திமா ஷேக், சக முன்னோடிகள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் …
Read Moreயுவராணியின் முடிவிலி(Infinity) ஓவியம் அரச சிற்ப ஓவிய விழா 2020 இல் சிறப்புச்சான்றிதல் பெற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி…….தேயிலைச்செடிகளுக்கு பின்னால் 200 நூற்றாண்டுகால வரலாற்றில் முடிவுறாத அம்சமான நெரிசலான லயன் வாழ்வியலின் வெளிப்பாடு முடிவிலி
Read Moreஇவரது ஓவியக்கண்காட்சி உங்கள் பார்வைக்காக திகதி: 18, 19 டிசம்பர் 2021இடம் : Farook Sharifudeen Art Chamber – 74, Shahbana Manzil, 2/3 Common Road, Akkaraipattu 2. காட்சிப்படுத்தப்படுகிறது. வீதிவிளக்குகள், கோபுரங்கள், மாடங்கள், கதவுகள், யன்னல்கள், கூரையமைப்புக்கள், …
Read More?.ஓவியம் ஆதி மொழி என்பதை புராதன மனிதனின் வாழ்வியல் தொடர்பாடல் முறைமை வெளிப்படுத்தும் வேளையில், ஓவியம் ஊடாக எவ்வாறான கலைகள் மேலெழுந்தன இனம்,மதம்,மொழி கடந்து எல்லோருக்கும் பொதுமொழி என சிறப்பிக்கப்படும் ஓவியமானது , புராதன மனிதன் தன் கையில் கிடைத்த ஊடகங்களால் …
Read More