ஒரு நொடி – பா.கங்கா (சிங்கப்பூர்)

நம் வாழ்வையே மாற்றும் அந்த ஒரு நொடி எங்கே எப்போது எப்படி வருமெனத் தெரியாது அந்த ஒரு நொடி நம்முன் எதிர்படும்போது நம்மை நாம் இழக்கலாம் மறக்கலாம் உணரலாம் இந்த உலகமே தலைகீழாகவும் இடம்பெயரலாம் அந்த ஒரு நொடியை எதிர்கொள்ளும்வரை எல்லாம் …

Read More

மலையகத்தில் ஒரு சிறு வேலைத்திட்டம் –

சமூக வேலைத் திட்டம் என்பது மனநிறைவான ஒன்றுதான். 30.06.2024 அன்று “மலையகா” நூல் அறிமுகம் சுவிஸ் சூரிச் இல் நடைபெற்றது. அந் நிகழ்வில், யாழ் பல்கலைக் கழகத்தில் பயிலும் மலையக மாணவி தர்ஷினி அவர்களால் உருவாக்கப்பட்ட “கசிவு” என்ற 8 நிமிட …

Read More

ஓவியை ஷயனா ரவிகுமார் அவர்களுடன் நேர்காணல்

தேசிய மட்டத்தில் பல ஓவிய கண்காட்சிகளிலும் , போட்டிகளிலும் பங்கு பற்றி விருதுகளை பெற்ற மட்டக்களப்பு சிசிலியா கல்லூரி மாணவி – கலந்து கொண்டவர் சர்வதேச விருது பெற்ற ஓவியை டிஷாந்தினி நடராஜா.

Read More

வலிசுமக்கும் பைகள்

“இது மகள்ட பேக் தம்பி. அவாட பேக்கயே அவாவ தேட பயன்படுத்துறன். எல்லா ஆவணங்களும் இதுக்குள்ளயேதான் இருக்கு. பேக் பழசாகி கிழியத் தொடங்கியும் விட்டது. ஆனால், மாற்றத் தோணுதில்ல. அவாட பேக்க, எப்படி ஒதுக்கிப் போடுறது தம்பி…” “நிறைய பைகள் வச்சிருக்கன் …

Read More

கல்வி, விளையாட்டு இரண்டும் எங்கள் உரிமை – நன்றி பத்மா அரவிந்

ஒ ரு பக்கம் கறுப்பர்கள் செய்யும் வேலையைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன் என்று முன்னாள் அதிபர் டிரம்பிற்கு பதிலடி கொடுக்கும் சிமோன் பைல்ஸ் போல வெற்றிக்கொடி கட்டும் பெண்கள். இன்னொரு பக்கம் தீவிரவாதிகளும் ஆணாதிக்கவாதிகளும் பெண்கல்வி மறுக்கும் நாட்டில் இருந்து வந்து …

Read More

பேராதனைப் பல்கலைக்கழகம் மலையகா நூல் அறிமுகம்

தமிழ்த்துறை பேராசிரியர் சு.வித்தியானந்தன் அரங்கில் 20,08,2024 காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. தகவல் ..jeyaseelan.M

Read More

17/8/2024 ஹற்றனில் நடைபெற்ற மலையகா சிறுகதைத் தொகுப்பின் அறிமுக நிகழ்வு

17/8/2024 ஹற்றனில் நடைபெற்ற மலையகா சிறுகதைத் தொகுப்பின் அறிமுக நிகழ்வில் 150 க்கு மேற்பட்ட மலையகப் பெண்கள் கலந்து சிறப்பித்தார்கள் இது மலையகாவுக்கு கிடைத்த பெரும் வரவேற்பு பேச்சாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் ஊடறு சார்பாக நன்றியும் அன்பும்

Read More