பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சினைகளும் தமிழ்ப்பெண்களும்

தமிழ் பெண்களாகிய நாம் எதிர்நோக்கின்ற பிரச்சினைகள் மற்றையப் நாட்டு பெண்களிலும் பார்க்க கூடுதலாகவே உள்ளன. எமது கூட்டு வாழ்க்கை முறை, சாஸ்திர விதிகள், சமூகச் கட்டுப்பாடுகள் பண்பாடு என்பன எம்மை இன்னும் இன்னும் பிரச்சினைகளை எதிர்நோக்க்கவே செய்கின்றன. குடும்பம் என்கின்ற அமைப்பை …

Read More

நட்புடன் தோழிகட்கு – நட்புடன் றஞ்சி

பெண்களின் உறுப்புக்களான யோனி, மார்பு போன்ற வற்றை வைத்து ஆண்களால் கட்டுரைகள்,கவிதைகள் விமர்சனங்கள் என்பன எழுதப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வந்தன. அண்மைக்காலங்களில் பெண்கள் தமது உறுப்புக்களை வைத்து கதை, கட்டுரை, கவிதை,விமர்சனங்கள் என எழுதத்தொடங்கியுள்ளனர். உதாரணமாக மாலதிமைத்ரி, சல்மா, குட்டிரேவதி, திலகபாமா, ஆழியாழ், …

Read More

பெண் – சிசுக்கொலை – றஞ்சி(சுவிஸ்)

பெண் – சிசுக்கொலை பெண்சிசுக் கொலைகள் பற்றி;ய ஆய்வு ஒன்றை யுனெஸ்கோ அமைப்பு ஆசிய, ஆபிரிக்க ஐரோப்பா, அமெரிக்க போன்ற நாடுகளில் மேற்கொண்டிருந்த வேளையில் பின்வரும் காரணங்களை இவ்வமைப்பு வெளியிட்டுள்ளது பெண் சிசுக்கொலை, பெண்குழந்தைகள் போதிய அக்கறையுடன் வளர்க்கப்படாததினாலும் சிசுக்கள் மடிவதற்கு …

Read More

பர்தா மீதான பிரான்ஸ் அரசின் தடையும் – றஞ்சி (சுவிஸ், மார்ச்2004

றஞ்சி (சுவிஸ், மார்ச்2004) பிரான்ஸில் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட பொதுச் சேவைகளைப் பயன்படுத்தும் போது  முஸ்லிம் பெண்கள் நிகாப் எனப்படுகின்ற முகத்தை மூடும் பர்தாக்களை  அணிவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என அந்நாட்டின் நாடாளுமன்ற நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.‘கடும மதவாதத்தை  பின்பற்றல்’ …

Read More

குழந்தை வளர்ப்பு: விலங்கொடு மனிதராய்…

இன்று புலம் பெயர் நாட்டில் எமது அடுத்த சந்ததி உருவாகிக் கொண்டிருக்கிறது. குழந்தை வளர்ப்பு சம்பந்தமாக நிறைய படிக்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. இது சம்பந்தமாக நிறைய ஆராய வேண்டியுமிருக்கிறது. இவை சம்பந்தமான கருத்துக்கள், வளர்ப்பு முறை, குழந்தைகளை அணுகும் எமது …

Read More

ஊடறு -பெண் அனுபவங்களின் திரட்சி -இளைஞன்-

தமிழில் புலம்பெயர்வு இலக்கியம் என்ற வகைப்பாடு இன்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக ஈழத்தில் ஏற்பட்ட யுத்த நெருக்கடி ஈழத்தமிழர்களை பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர வைத்துள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் தமது வாழ்வியல் அனுபவங்களை இலக்கியமாக்கும் முயற்சியில் கவனம் செலுத்துகின்றனர். தமிழில் நடைபெறும் …

Read More

நூல் அறிமுகம் – ஒரு ஒன்றுகூடல் 12.10.2003

12.10.2003 ஞாயிற்றுக்கிழமை 13.30 இலிருந்து 20.00 வரை “ஊடறு “ 2002 இல் வெளிவந்த தொகுப்பு. பெண் எழுத்தாளர்களின் படைப்புகள், கட்டுரை கவிதை சிறுகதை விமர்சனம் ஓவியம் என தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது.தொகுப்பாளர்கள் : றஞ்சி(சுவிஸ்), தேவா(ஜேர்மனி), விஜி(பிரான்ஸ்), நிருபா(ஜேர்மனி) “மட்டக்களப்புத் தமிழகம் …

Read More