அண்மைய ஆக்கங்கள்
View Allபெண்ணப்பா – ஆதி (மலையாளத்திலிருந்து தமிழுக்கு ) மோனிகா.க
மோனிகா. கேரளா பாலக்காட்டைச் சேர்நத கவிஞர் மொழிபெயர்ப்பாளர். தற்போது கேரளப் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். பெண்ணப்பாபெண்ணப்பா என்று,நாடே அழைக்கும் அப்பனுண்டு.எல்லா அப்பனும்ஆணப்பனாகையில்என்னுடைய அப்பன் மட்டும்பெண்ணப்பன். பாவாடையும் சேர்த்துக் கழுவுடாசும்மா ஆம்பளைய சொல்ல வச்சுக்கிட்டு, என்று கரையிலிருந்து,வாய் கிழிப்பார்கள், பெண்ணப்பன் உடனேஎன்னைப் பார்த்துச் …
கட்டுரை
View Allஉள நலம் – அனைவரினதும் மனித உரிமையாகும் !!ஷகீதா பாலச்சந்திரன் -( இலங்கை)
சமீப காலங்களில் இலங்கையில் பாடசாலை மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அறியப்பட்டதிலிருந்து உளநலன் சம்பந்தமான பேச்சுக்கள் மற்றும் உள ஆரோக்கியம் சம்பந்தமான விழிப்புணர்வு பதிவுகள் மக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் காரசாரமான விவாதப்பொருளாக மாறியிருந்தது. தற்கொலை ஒரு உலகளாவிய பொது சுகாதாரப் பிரச்சனை …
விமர்சனம்
View Allமலையகா: பேராற்றின் சுழிப்பற்ற அமைதியான நீரோட்டம் -தேவகாந்தன் -கனடா
ஜனவரி 2024இல் ஊடறு பதிப்பாக இலங்கை மலையக பெண் படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பொன்று ‘மலையகா’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இலங்கையின் மத்திய பகுதியின் இலக்கியத்தை மலையக தமிழிலக்கியமென்பதா, இந்திய வம்சாவழியினரின் தமிழிலக்கியமென்பதாபோன்ற அரசியல் கருத்துநிலை சார்ந்த வினாக்களுக்கு தெளிவான விடைகள் அடையப்பெறாவிடினும், …
அரங்கியல்
View Allவானம் நோக்கியும், வாழ்வு நோக்கியும் – தேவா,ஜேர்மனி,
ஒவ்வொரு 2ஆண்டுகளுக்கு ஒருதடவை எங்கள் நகரத்தின் அண்மையிலுள்ள சிறு நகரமொன்றில் வீதிநாடகங்கள் என்ற தலைப்பில் நடனங்கள்,சர்க்கஸ்கள், நாடகங்கள் ,நகைச்சுவையோடிணைந்த நாடகங்கள்,இசைகள் என கலை-அரசியலை உள்வாங்கி நிகழ்வுகள் நடாத்தப்படுகிறது. பிரபலங்களோ அல்லது கண்ணைபறிக்கும் கவர்ச்சிகாட்சியமைப்புக்களோ இன்றி யாவரும் நுகரும் வகையில் அந்த நகரத்தின் …
சிறுகதை
View Allபெருநாள் – ஹேமா(சி ங்கப்பூர்)
Thanks :- தி சிராங்கூன் டைம்ஸ் மழைநீர் ஊறிய சுவரில் வெயில் பட்டு ஏறிய வெதுவெதுப்பு எறும்புகளுக்கு ஏதுவாய் இருந்திருக்க வேண்டும், வீடெங்கிலும் எறும்புகள். அலமாரி, துணி, ஜன்னல், மேசை என்று அனைத்திலும். வலை அலமாரியின் கால்கள் மூழ்கியிருந்த பீங்கான் குவளை …
பதிவு
View Allகோ.ந..மீனாட்சியம்மாள் படைப்புக்கள்தேவா- (ஜேர்மனி) 02.02.2024
ஒரு 20ஆண்டுகளுக்கு முன் நடேசய்யர் பற்றிய இலக்கியஆய்வுக்கூட்டத்திற்கு பங்களிப்பு செய்ய ஆர்வம் கொண்டு அங்கு கலந்துகொண்டேன். பேர்லினில் அது நடைபெற்றது என ஞாபகமிருக்கிறது.. அங்கே நடேசய்யரின் இலங்கை தோட்டத்தொழிலாளருக்கான தொழில்சங்கசம்மேளனம் தொடர்பானவைஇமற்றும் அவர் சட்டநிரூபணசபைக்கு தெரிவானது. அவரின் அரசியல்செயற்பாடுகள் என விரிவாக …
இதழியல்
View Allமலைப்பெண்களின் எழுச்சி குரலாய்…!மலையகா – ரஜனி (ஹற்றன்)
மலைப்பெண்களின் எழுச்சி குரலாய்…!மலையகா…!அட்டன் மாநகரிலே வெளியிடப்பட்டது.சிறப்பம்சம் யாதேனில் தோட்ட தொழிளார் பெண்கள் கலந்து சிறப்பித்ததே..!நிகழ்காலத்தை ஆக்கும் பெண்ணினம் எதிர்காலத்தையும் படைக்கும் புதுதெம்புடன்….! மலையகா….மலையக பெண்களின் கைகோர்த்த எழுச்சி…!வாழ்த்துக்கள்..!
செவ்வி
View Allசமூக ஒடுக்குமுறைகளும் தமிழ்ப் பெண் அமைப்புகளின் எதிர்வினைகளும். – சுவிஸ் றஞ்சி
-#மெய்வெளி #meiveli
உரையாடல்
View Allபெண்களை ஏன் தேர்ந்தெடுத்துக் கோவிலில் பொட்டுக்கட்ட அனுப்பினார்கள்? பி.ஆர்.திலகம்
‘’ பெண்களை ஏன் தேர்ந்தெடுத்துக் கோவிலில் பொட்டுக்கட்ட அனுப்பினார்கள்?’’ 78 வயதுக் கலைஞரான அன்று எழுப்பப்பட்ட கேள்வி.? தேவதாசி மரபைச் சேர்ந்த இறுதித்தலைமுறை சார்ந்தவரான திருவாரூர் திலகம் என்கிற 78 வயதான மூதாட்டியைச் சந்தித்து பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பேட்டியின் …
அறிவிப்பு
View Allவன்முறை இல்லாத ஒரு வீடும் நாடும் எமக்கு வேண்டும்- சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்,
2024 நவம்பர் 25 ஆம் திகதியன்று திங்கட்கிழமை பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினமாக அமைவதுடன் 16 நாள் செயற்பாட்டின் முதல் நாளாகவும் அமைகின்றது. 1960 நவம்பர் 25 ஆம் திகதியன்று தென் அமெரிக்காவின் டொமினிக்கன் குடியரசில் மிராபல் …
வேண்டுகோள்
View Allபில்கிஸ்பானு – பேசுகிறேன்
அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை நான் என் வயிற்றில் சுமந்து கொண்டி ருந்தேன். என் தந்தையின் வீட்டுக்கு நான் வந்திருந்தேன். துயர்மிகுந்த 2002 பிப்ரவரி 27 …
ஆளுமைகள்
View Allஈழம் கண்ட இரண்டு போராட்டங்களின் முன்னணிப் போராளி வள்ளியம்மை
ஈழம் கண்ட இரண்டு போராட்டங்களின் கதையை, அவற்றின் தாக்கங்களையும் வலிகளையும் முன்னணிப் போராளி ஒருவரின் இணையராயும், இன்னொரு இளம் போராளியின் அன்னையாயும் இரண்டாம் நிலையில் நின்று எதிர்கொண்ட ஒருவரின் உண்மை அனுபவங்களின் உணர்வுபூர்வமான தொகுப்பு. அதாவது அறுபது, எழுபதுகளில் இலங்கையின் வட …
இலங்கைத் தமிழ்ப்பெண் எழுத்தாளர்: பரந்தன் கலைப்புஷ்பா
இலங்கைத் தமிழ்ப்பெண் எழுத்தாளர்: பரந்தன் கலைப்புஷ்பா!இலங்கைப்பெண் எழுத்தாளர்களில் எண்பதுகளில் இலங்கை வானொலி, பத்திரிகை, சஞ்சிகைகளில் அடிபட்ட பெயர்களிலொன்று பரந்தன் கலைப்புஷ்பா. மண்டூர் அசோகா, மண்டைதீவு கலைச்செல்வி வரிசையில் ஊர்ப்பெயரை முன் வைத்து எழுதிய பெண் எழுத்தாளர் என்பதால் இவர் பெயர் என் …
முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (71) எம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளா்
அவரின் சாதனைக்கும் திறமைக்கும் எமது வாழ்த்துகள் பெருமை கொள்கிறோ மா..பிலிப்பைன்ஸ்ல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி. அகிலத்திருநாயகி (71) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு ஒரு வெண்கலப்பதக்கத்தையும் …
மட்டக்களப்பில் வாசுகியின் ஓவியக் கண்காட்சி
மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் பெண்ணிலை வாதக் கலைச் செயற்பாட்டாளராகிய கமலா வாசுகியின் ஓவியங்களின் கண்காட்சி இன்று புதன்கிழமை (05) மட்டக்களப்பு லேடி மனிங் ட்றைவிலுள்ள இல – 55 இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் ஆரம்ப நிகழ்வில், பேராசிரியர் …
சூடாமணி தெளிவான பார்வையுள்ள, அம்மா பாத்திரத்தை படைத்திருக்கிறார்
1978 – லேயே எழுத்தாளர் ஆர் சூடாமணி தெளிவான பார்வையுள்ள, சுயசிந்தனையுடைய ஒரு அம்மா பாத்திரத்தை படைத்திருக்கிறார் என்று அறிந்தபோது…….. எழுதிய அந்த கைகளை முத்தமிடத் தோன்றியது. அவர் எழுதிய `செந்துரு ஆகிவிட்டாள் !’ சிறுகதையிலிருந்து.“….. மங்களூரிலிருந்த இரண்டாவது அக்காவிடமிருந்து கடிதம் …